யார் இந்த நிர்மலா தேவி? போலீஸ் விசாரணையில் வெளியான பரபர பின்னணி!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக நடத்திய புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். யார் இவர்? அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கலிங்கபுரத்தை...

நிர்மலா தேவி அப்படி பேசியது ‘அவருக்காக’ தானா? உடையும் உண்மை!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் தகாத விதத்தில் பேசிய விவகாரம் நெருப்பாக பரவியுள்ளது. நிர்மலா பேசிய அழைப்பு பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்அப் மூலம் பரவி இருக்கிறது. இந்நிலையில்...

தங்கத்தில் காலணி செய்து அணிந்த திருமண மாப்பிள்ளை!

இந்திய திருமணங்கள் தங்கத்தாலும் வைரத்தாலும் நிர்மானிக்கப்படுபவை. நம் பெண்கள் தங்க நகைகளை அணிந்து திருமண விழாவில் கலந்துகொல்வதையே கௌரவம் என கருதுவார்கள். ஆனால் பாகிஸ்தானில் திருமண மாப்பிள்ளை ஒருவர் தங்கத்தால் ஆன காலணியை...

ஆசிஃபாவை சீரழித்த கிழவன் இவன்தான்… என்ன தண்டனை கொடுக்கலாம்?

நாடோடி மக்களை ரசானா பகுதியில் இருந்து விரட்டியடிப்பதற்காக அந்த இன மக்களின் குழந்தைகளில் ஒருத்தியான ஆசிஃபா என்ற சிறுமியை எட்டு நாட்களாக கட்டிவைத்து பலாத்காரம் செய்து கொலை செய்த கயவன்தான் இந்த புகைப்படத்தில்...

பெற்ற மகளுக்கு ‘ஆசிஃபா’ என பெயரிட்ட கேரள ஊடகவியலாளர்!

காஷ்மீரில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலையுண்ட சிறுமி ஆசிஃபாவின் நினைவாக, கேரளத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ரஜித் ராம் என்பவர் தான் பெற்ற பெண் குழந்தைக்கு அப்பெயரை சூட்டி பெருமை அடைந்துள்ளார். கத்வா கிராமத்தை சேர்ந்த...

வெளுக்க போகிறது கோடை மழை… எஞ்சாய் பண்ணுங்க மக்களே!

மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீசவும், மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சித்திரை மாதம் அக்னி நட்சத்திர...

தமிழ்ப் புத்தாண்டில் இதை செய்தால் ‘வாழ்நாள் அதிகரிக்கும்’… தமிழர் அறிவியல்!

தமிழ்ப் புத்தாண்டு என்ற பண்டிகை மற்றும் அதன் கொண்டாட்டங்கள் இருந்ததற்காக பழைமையான சான்றுகள் பெரிதளவில் தென்படவில்லை என்றாலும், தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை அடிப்படையாக கொண்டு, பன்னிரண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில்...

ஆசிஃபாவுக்கு நடந்தது என்ன? உயிரை உறைய வைக்கும் சம்பவம்….!

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக தமிழகம் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சூழலில் காஷ்மீரில் நாட்டையே அதிர வைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எட்டு வயது சிறுமி ஆசிஃபா...

வியக்க வைக்கும் ராணுவ தளவாடங்கள்: மோடி திறந்து வைத்தார்!

திருவிடந்தையில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சியின் துவக்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பின் அவர் தடவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விண்கலங்கள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை உறவாடும்...

மழையால் இடிந்து விழுந்து தாஜ்மஹாலின் கலசம்

வட இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் கனமழை பெய்ததில் தாஜ்மஹாலின் கலசம் ஒன்று விழுந்து உடைந்திருக்கிறது. உத்திரபிரதேசத்தில் மதுரா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில்...

காண்டாமிருகத்தின் கொம்புகளில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

கடந்த மார்ச் முப்பதாம் தேதி, உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகத்தின் அழிவினை உறுதி செய்துவிட்டு இறந்தது சூடான் என்னும் வடக்கு வெள்ளை காண்டாமிருகம். பொதுவாக ஆப்பிரிக்க கண்டம் தான் உலகின் 75% காண்டாமிருகங்களை...

ஒரு சிறந்த ஆணை கண்டுபிடிக்க இந்த 7 விஷயங்கள ‘நல்லா’ கவனிங்க!

ஒரு சிறந்த ஆண் என்பவன் அவனது உடலமைப்பை மட்டும் கொண்டு நிர்ணயிக்கப்படுபவன் கிடையாது. அவனுக்குள் இருக்கும் மனிதம் மற்றும் செயல்களால் ஆணாகிறான். ஒவ்வொரு ஆணும் இந்த 7 விஷயங்களை கொண்டிருந்தால் மட்டுமே சிறந்த...

காவிரிக்காக போர்க்களமானது அண்ணாசாலை.. ஸ்டேடியம் ‘வெறிச்’!

காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை மீட்டெடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியை தடுத்து நிறுத்த முயன்ற பல்லாயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகப்பெரிய களேபரம்...

RJ Balaji காவிரி பிரச்சனையை இப்படி எதிர்கொள்ளுங்கள்...

RJ பாலாஜி இன்று நடக்கபோகும் மேட்சில் கமென்டரி பண்ணவில்லை என்று கூறியுள்ளார் , அதற்கான காரணத்தையும் தெளிவாக சொல்லியுள்ளார் அது மட்டும் இல்லாமல் இதை எப்படி அணுகுவது என்றும் சொல்லியிருக்கிறார் தவறாமல் பாருங்க   https://www.youtube.com/watch?v=j69a0JDbeMY&feature=youtu.be

தமிழ் இலக்கணம் சொல்லித் தருகிறார் வைகைப்புயல் வடிவேலு

சமூக வலைதளங்களில் இயங்கும் மீம் கிரியேட்டர் சமூகம் முழுவதிற்குமே வடிவேலு படங்கள்தான் மெயின் கரு. மக்களிடம் ஜல்சா காட்டும் அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்டி தெறிக்கவிட்டார்கள் மீம் கிரியேட்டர்கள். மோடி வெளிநாட்டிற்கு போனாலும்,...