அப்துல் கலாம் ஊரில் இருந்து தொடங்கும் கமல்!

தன் அரசியலுக்கு வருகிறேன் என்று ஏற்கனேவே அறிவித்தார் நடிகர் கமல். அதுமட்டுமில்லாமல் தனது ட்விட்டர் மூலம் தனது அரசியல் குறித்த கருத்துகளையும் தெரிவித்தார். கமலின் அரசியல் வருகையால் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ...

போலி நிறுவனங்களில் இயக்குநர் பதவி வகிக்கும் சசிகலா… தண்டனை அதிகரிக்குமா?

போலி நிறுவனங்கள் நடத்தி வந்த சசிகலா அந்நிறுவனங்களின் இயக்குனர் பதவியில் இருந்து நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2 லட்சம் போலி நிறுவனங்கள்: ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பிறகு, பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்ட நிறுவனங்களை கண்காணித்துக்...

தாயின் இறுதி சடங்குக்காக பிச்சை எடுத்த சிறுவர்கள்… திண்டுக்கலில் நடந்த சோகம்..!

மருத்துவ மனையில் இறந்த தாயின் இறுதி சடங்குக்கு கூட காசு இல்லாமல் தவித்த சிறுர்கள் மருவனையில் இருந்த மக்களிடம் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள...

கும்பத்துடன் போராட்ட களத்தில் குதிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்!

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்தம் போராட்டம் 6 வது நாளாக நடைப்பேற்று வருகிறது. ஊரிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து அரசு...

தமிழக வரலாற்றிலே முதன்முறையாக ஜெயா தொலைக்காட்சியில் திமுக பிரபலம்!

தமிழகத்தில் இருக்கும் இரண்டு மிக பெரிய கட்சி, அதுவும் எதிர் கட்சிகள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சியை பிடிப்படிப்பது அதிமுக அல்லது திமுக இவை இரண்டும் தான். இவைகளின்...

மக்கள் நலனுக்கான அரசு மக்களை நசுக்குகிறது… தொடரும் 3வது நாள் கட்டண உயர்வு போராட்டம்..!

கடந்த வாரம் வெள்ளி அன்று பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. அரசு பேருந்துகளின் கட்டணம் மட்டுமில்லாமல் தனியார் பேருந்து கட்டணத்தையும் உயர்த்தி கொள்ள அனுமதியும் வழங்கியது. உழியர்களின் நிலுவை தொகை மற்றும் பேருந்து...

‘கொடி நாள்’ நன்கொடை பணம் எங்கே செல்கின்றது தெரியுமா?

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படையான கடற்படை, விமானப்படை, தரைப்படை வீரர்களின் அரும்பெரும் பணிகளையும், அவர்கள் நம் நாட்டிற்காக ஆற்றிய தியாகங்களையும் போற்றும் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம்...

ராமராஜிய ரத யாத்திரை ஏன் தமிழ்நாட்டில் எதிர்க்கப்படுகிறது? 4 நச் காரணங்கள்!

மதநல்லிணக்கமும், பகுத்தறிவும் செறிந்த தமிழ்நாட்டில், ஜெயலலிதா இருந்தவரை இந்துத்துவத்தை ஆதரிக்கும் விதமான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களோ அல்லது ராமராஜிய ரத யாத்திரையோ நடந்தது இல்லை. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க,...

வாட்ஸ்அப் ‘அட்மின்’களுக்கு ஓர் நற்செய்தி! #WhatsApp

வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் செய்தி பகிர்வதில் கட்டுப்பாடு ஃபேஸ்புக்கின் மற்றொரு அங்கமான வாட்ஸ்அப், தங்களுடைய பயனாளர்கள் பயன் பெறும் வகையில் புதிய மாற்றத்தைக்...

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பட்டியல் வெளியானது!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய...

அதிவேக ஜியோ 4G டேட்டா கிடைக்கப்போகும் 17 இடங்கள்!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 17 இடங்களில் அதிவேக ஜியோ 4G டேட்டா சேவையை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிரடி சலுகைகள்: இந்திய வர்த்தக சந்தையில் பெரும் வரவேற்புடன்...

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் [Live Comments]

சென்னை: காலை 9 மணியிலிருந்து... வானகரத்தில் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் கூட உள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருகை. ...

வீரப்பன் மனைவி தற்போது என்ன செய்து கொண்டியிருக்கிறார் தெரியுமா?

தமிழ்நாட்டில் வனப்பகுதியில் உள்ள சந்தன மரங்கள், யானை கொன்று தந்தத்தையும் கடத்தப்பட்ட வழக்கில் போலிஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு இறந்தார். வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தனது கணவருடன் சில நாட்கள் காட்டில் வசித்து வந்தார். குழந்தை...

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் இனி ரேஷன் ‘கட்’!

வரும் 2௦18ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆதார் இணைப்பு: தமிழகத்தில் உள்ள 1 கோடியே 95 லட்சம் குடும்ப...