தற்கோலையை தூண்டுகிற இந்த 5 இடங்கள் இந்தியாவில் எங்கிருக்கு தெரியுமா?

இந்தியாவில் அமானுஷ்யங்கள், பலி, மாந்த்ரீகத்திற்கு குறைச்சலில்லை. எதில் முன்னேறுகிறோமோ இல்லையோ இது போன்ற விஷயங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு ஒருவரைப் போல் மற்றவர் செய்கிறார்கள். அப்படித்தான் இந்தியாவில் சில இடங்கள் தற்கொலைக்கு பெயர் போன...

ஸ்டெர்லைட் ஆலைப் பற்றிய தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள்-ஒரு மின்னல் வேக குறிப்புகள்!!

ஸ்டெர்லைட் பற்றி இன்று எல்லா மூலைமுடுக்கிலும் தெரிந்ததற்கு முக்கிய காரணம் தொடர் போராட்டங்கள்தான். என்னன்னவோ செய்தும் அந்த நிறுவனமும், அவர்களுக்கு அடங்கும் நீதியமைப்பும்தான் மற்ற மக்களையும், என்னவென்று எட்டிப் பார்க்கச் செய்தது. மெல்ல தூத்துக்குடியின்...

ஒரு இந்துவின் உயிரைக் காப்பாற்ற தனது ரம்ஜான் நோன்பையே கைவிட்ட மனிதர் !

ஒருவருக்கு உதவி செய்யும் போது ஹிந்து, முஸ்லிம் என சக மனிதர்கள் யாரும் பாகுபாடு பார்ப்பதில்லை. பார்க்கவும் கூடாதுதான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. காரணம் இக்கட்டுரையில் கடைசி...

திருநெல்வேலியில் 48 மணி நேரத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம்?

திருநெல்வேலி என்றதும் உங்கள் அனைவருக்கும் அல்வாதான் நினைவுக்கு வரும். இருட்டுக்கடை அல்வாவை தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என கண்டிப்பாக ஒவ்வொருவரும் விரும்பிடுவீர்கள். நெல்லை என அழைக்கப்படும் திருநெல்வேலியைதான் இந்த வார...

சென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்! ட்ரை பண்ணுங்க…

சென்னை... தென்னிந்தியாவின் நுழைவுவாயில். சோழமண்டல கடற்கரையில் ஆங்கிலேயன் கட்டியமைத்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான எழில்மிகு நகரம் இது. சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமம் இன்று மிகப்பெரிய மெட்ரோ சிட்டியாக மாறியுள்ளது....

ஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி?

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது என்றாலே லப்டப் லப்டப் என இதயம் துடிதுடித்து பிபி ஏறும் அளவுக்கு ரசிகர்கள் வெலவெலத்துப் போவார்கள். த்ரில்லான வெற்றியை பெறுவதில் அந்த அளவிற்கு சென்னை...

சச்சின் சொன்னதை செய்து காட்டுவாரா கோஹ்லி?

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோஹ்லி என்னுடைய 49 சதங்கள் சாதனையை முறியடிக்கும்போது என் கையாலேயே அவருக்கு பரிசு தருவேன் என சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்...

சி.எஸ்.கே.வால் வாழ்க்கையை இழக்கும் 3 முக்கிய அணிகள்!

இரண்டு ஆண்டுகள் தடையை உடைத்து வந்தாலும், அணிக்குள் சில மாற்றங்கள் ஏற்படுத்தினாலும், மீண்டும் அதே கம்பீரத்துடன், அதே கெத்துடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் மூன்று முக்கிய...

சி.எஸ்.கே.வின் த்ரில் வெற்றிக்கு குவிந்த மீம்ஸ்!

சென்னைக்கும், ஐதராபாதத்திற்கும் இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வித்யாசமான, த்ரில்லான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்திருக்கிறது. இந்த ஆட்டத்திற்கு சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் பறந்தன....

ஐ.பி.எல்-ல் சிறந்த கேட்ச் எது தெரியுமா?

கடந்த சனிக்கிழமையன்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் ட்ரெண்ட் போல்ட் விளையாடிய விதம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஐ.பி.எல்-ல் சிறந்த கேட்ச் இதுதான் என்ற பெருமையை சேர்த்துள்ளார் இவர். பெங்களூருக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்ற...

‘இது மேட்ச்சா? இல்ல இது மேட்ச்சா?’… குமுறிய சி.எஸ்.கே. ரசிகர்கள்!

சென்னைக்கும், ஐதராபாதத்திற்கும் இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்திருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதிய படி நேற்று நடைபெற்றது....

ஐபிஎல் தொடர்: அஷ்வினா தினேஷ் கார்த்திக்கா? மோதிப்பார்க்கும் களம்..!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் அணியும் இன்று ஈடன் கார்டன் மைதானத்தின் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் இன்று இரண்டு லீக் போட்டிகள்...

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அரசு ஒப்புதல்

சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காஷ்மீர் சம்பவம் மிகப்பெரிய கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், இன்று அவசர...

லண்டனிலும் வேலையை காட்டி நோஸ் கட் வாங்கிய மல்லையா!

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடனை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடினார் விஜய் மல்லையா. அங்கே சென்றும் தனது வேலையை காட்டத் தொடங்கியிருக்கிறார் இவர். ஃபெராரி கார்...

ஐ.பி.எல். பார்க்க புனேவுக்கு ரயில் ஏறிய சி.எஸ்.கே. ரசிகர்கள்!

"பார்த்தாயா எங்கள் ரத கஜ துரக பதாதிகளை" என்று ஹர்பஜனையே ட்வீட் போட வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் செய்துள்ள காரியம். சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்த அரசியல் நெருக்கடி இருப்பதனால், புனேவில்...