ஜோதிடம்

ஜோதிடம்

Best Tamil Astrology Website in Tamil, Tamil Rasipalan 2017 in tamil for tamil horoscope 2017 in tamil, Tamil Horoscope for free, free tamil ... Tamil Jothidam

கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய குருபகவான் திருத்தலங்கள்!

குருப்பெயர்ச்சி வருவதையொட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ள குருபகவான் திருத்தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வாருங்கள். இதனால் குருவின் அருட்பார்வை உங்கள் மீது படும். வாழ்க்கையில் சுபிட்சம் பெருகும். சென்னை அருகில் பாடியில் (திருவலிதாயம்) உள்ள,...

செப்டம்பர் முதல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ‘குருப்பெயர்ச்சி 2017 பலன்கள்!

மகரிஷிகளுக்கும், யோகிகளுக்கும், வேதங்களுக்கும், தெய்வீக ஞானத்திற்கும், அறிவிற்கும் காரணப்பொருளாய் வீற்றிருப்பவர் குருபகவான். நல்ல எண்ணங்களையும், வளமான இலக்குகளையும் கொண்டிருப்பவர்களின் மனதில் வாழ்பவரும், நேர்மறை எண்ணங்களுக்கு காரணகர்த்தாவாக விளங்குபவரும் இந்த குருபகவான்தான். நவகிரகங்களில் ஒருவரான...

நடராஜரின் கால் பெருவிரல் ரகசியம்!

ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருப்பதை அறிந்து விஞ்ஞான உலகம் வியக்கிறது. துல்லியமான தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத அந்த காலத்தில் இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் என...

எந்த நேரத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும்?

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இன்றைய நாளில் விநாயகப் பெருமானை முழுமனதோடு ஆராதித்து, அவருக்காக விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் வாழ்வில் எல்லா கஷ்டங்களும் பறந்து,...

குருப்பெயர்ச்சி… இந்த 3 ராசிகளுக்கு அருமையான யோகம் வரும்!

நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் வரும் செப்டம்பர் 2ம் தேதியன்று காலை 9 மணி 31 நிமிடங்களில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த குருப்பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு அதிக யோகத்தை...

இந்தியாவில் சூரியகிரகணம் இல்லை; ஆனால் பாதிப்பு உண்டு…!

இன்று நடக்கவிருக்கும் சூரியகிரகணம் அமெரிக்காவில் மேற்கத்திய நேரக்கணக்குப் படி, மதிய வேளை 1 மணிக்கும், பசிபிக் நேரக்கணக்கின் படி காலை 9.50 மணிக்கும் தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி...

இந்த சூரியகிரகணம் வரலாற்றில் மறக்கமுடியாததாக இருக்கும்!

இந்த மாதத்தில் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அந்த சூரிய குடும்பம் தனது மொத்த பலத்தையும் சிறிது நேரம் இழக்கும் நேரம் வரப்போகிறது. 99 வருடங்களுக்கு ஒரு முறை வரும் முழு சூரிய கிரகணம்...

கிருஷ்ணஜெயந்தி விரதம் கடைபிடிப்பது எப்படி? என்ன பலன்கள் கிடைக்கும்?

மகா விஷ்ணுவாகப்பட்டவர் ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த புனித நாளையே கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம். பிறவிப்பயன் தெரியாமல், இறைமையை உணரமுடியாமல், உழன்று கொண்டிருக்கும் மனிதர்கள் கிருஷ்ணனை பின்பற்றினால் வாழ்க்கை மாறும் என கூறுவார்கள்....

சந்திர கிரகணம்… நாம் சொல்லவேண்டிய எளிய பரிகார மந்திரம்…!

இன்று இரவு 10.52 மணிக்கு கிரகணம் பிடிக்க ஆரம்பமாகிறது. முழுமையாக இரவு இரவு 11.50 மணிக்கு பிடிக்கும். இதை கிரகண உச்சம் என்று கூறுவர். 100 நிமிடங்களுக்கு நீடிக்கும் கிரகணம் சரியாக நள்ளிரவு...

சந்திர கிரகணம்… என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது?

பூமி கோளமானது தனது அச்சில் இருந்து 23 1/2 பாகை சாய்வாக சுற்றுகிறது. சூரியன் தன அச்சில் இருந்து 7 பாகை சாய்வாக உள்ளது. சந்திரனும் 5 பாகை அளவுக்கு சாய்ந்துள்ளது. இந்த...

இந்த ஆகஸ்ட் மாதம் வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக இருக்கப்போகிறது… எப்படி தெரியுமா?

இந்த மாதத்தில் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அந்த சூரிய குடும்பம் தனது மொத்த பலத்தையும் சிறிது நேரம் இழக்கும் நேரம் வரப்போகிறது. 99 வருடங்களுக்கு ஒரு முறை வரும் சூரிய கிரகணம் இந்த...

யோகம் தரும் ஆடிப்பெருக்கு நாளின் சிறப்புகள்!

ஆடி மாத மழையால் ஏற்படும் புதுவெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணங்களில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு. விளைநிலங்களுக்கான முதல் மலையை கொண்டுவரும்...

டீ விற்பவரையும் முதல்வராக்கும் ‘ராகு திசை’… தெரிந்துகொள்ளுங்கள்…!

டீக்கடை நடத்தியவர் எம்.எல்.ஏ. ஆவதும், எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திடீரென முதல்வராவதும் ராகு-கேது என்ற கிரகங்களின் பெயர்ச்சிகளால்தான். இப்படியான திடீர் திருப்பங்களும், அதிர்ஷ்டங்களையும் ராகு பகவான் அள்ளித்தருவார் என்பதை உணர்த்தும் ஒரு பாடலை கீழே...

மேஷம் முதல் மீனம் வரை ராகு-கேது பெயர்ச்சியின் உச்ச பலன்கள்!

துலாம்: இதுவரை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்த ராகு, ஜீவன ஸ்தானத்திற்கு வருகிறார். தொழிலில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும். புதிய தொழில் அல்லது வேலைவாய்ப்புகள் கிடைக்கும். காரியங்களில்...

2017-2019 ராகு-கேது பெயர்ச்சி – 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

நவகிரகங்களில் ராகும்வும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி ஆடி மாதம் 11ம் தேதியன்று, அதாவது ஆங்கில மாதத்தில் நேற்று (ஜூலை 27ம் தேதியன்று) ராகு பகவான் சிம்ம...