ஜோதிடம்

ஜோதிடம்

Best Tamil Astrology Website in Tamil, Tamil Rasipalan 2017 in tamil for tamil horoscope 2017 in tamil, Tamil Horoscope for free, free tamil ... Tamil Jothidam

2018 புத்தாண்டு ராசிபலன்: மீன ராசி நேயர்களுக்கு ‘யோகமோ யோகம்’!

குரு பகவானை ராசி நாதனாக கொண்டிருக்கும் மீன ராசி நேயர்களே இந்த 2018ம் ஆண்டு உங்களுக்கு சாதனைகளும், சோதனைகளும் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. துணிவே துணை: சனி பகவான் பத்தாம் இடத்திலும், கேது பகவான்...

2018 புத்தாண்டு ராசிபலன்: தனுசு ராசி நேயர்களுக்கு இந்தாண்டு என்னென்ன நடக்கும்?

குரு பகவானை ராசி நாதனாக கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே, சில விஷயங்களை தவிர்த்து இந்த 2018ம் ஆண்டு சிறப்பானதாக அமையும். வளர்ச்சி: சனி பகவான் ஜென்ம ராசியிலும், கேது பகவான் இரண்டாம் இடத்திலும், ராகு...

புத்தாண்டில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்யலாமா?

வைகுண்ட ஏகாதசி, மார்கழி பிரம்மோற்சவம், தெப்போற்சவம் உள்ளிட்ட விசேட நாட்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, விமர்சையாக பூஜைகள் செய்யப்படும். ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தரிசனம்...

2018 புத்தாண்டு ராசிபலன்: எந்த ராசிக்கு திடீர் பணக்காரர் ஆகும் யோகம் உண்டு?

எல்லாம் சுபமே: சனி கிரகத்தை ராசிநாதனாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, இந்தாண்டு உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறந்த ஆண்டாக இருக்கப் போகிறது. குடும்பம், பொருளாதாரம், கல்வி என எல்லா விடயங்களிலும் நல்லதே நடக்கும். முடிவுகள்: சனி...

2018 புத்தாண்டு ராசிபலன்: மகர ராசிக்காரர்களுக்கு இனி ஏற்றம்தான்!

சனி கிரகத்தை ராசி நாதனாக கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களே, இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் ஏராளமான புதுப்புது அனுபவங்களை சந்திக்கப் போகிறீர்கள். குறிப்பாக வாழ்க்கைப் பாடத்தை கற்க உள்ளீர்கள். அட்வைஸ்: சனி பன்னிரண்டாம் இடத்திலும், கேது...

ராமர் எங்கே-எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!

இராமாயணத்தை பற்றி நாம் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம், தாத்தா-பாட்டியிடம் கதையாக கேட்டிருப்போம், தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். தமிழில் நாம் படித்திருக்கும் கம்ப இராமாயணத்தில் ராமன் ராவணனை வென்று அயோத்திக்கு திரும்பி வந்து பட்டாபிஷேகத்திற்கு...

2018ல் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலர்ந்து ‘டும் டும் டும்’ கேட்கும்?

குருபலம் கூடி வந்தால் கல்யாணச்சத்தம் கேட்கும் என்பார்கள். குருவின் பார்வை துணையை தேடித்தரும். மழலைச் செல்வத்தை மகிழ்ச்சியோடு அள்ளித்தருவார் குருபகவான். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்த...

2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

செவ்வாய் கிரகத்தை ராசிநாதனாக கொண்டிருக்கும் விருச்சிக ராசிக் காரர்களே, 2018ம் வருடம் உங்களுக்கு ஒரு கலவையான பலாபலன்களே கிடைக்கப் போகிறது. கெடுபலன்கள் சற்று அதிகமாகவே ஏற்படும் என்றாலும் அதை நீங்கள் எதிர்கொள்ளும் தைரியம்தான்...

2018 புத்தாண்டு ராசிபலன்: துலாம் ராசிக்காரர்களே ‘இது முன்னேறும் வருடம்’!

சுக்கிர கிரகத்தை ராசி நாதனாக கொண்டிருக்கும் துலாம் ராசிக் காரர்களே, குருப்பெயர்ச்சியால் உங்களது சில விருப்பங்கள் நிறைவேறவில்லை என்றாலும், இந்தாண்டு உங்களுடைய வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. ஜெட் வேக செயல்பாடு: இந்த 2018ம் ஆண்டை...

2018 புத்தாண்டு ராசிபலன்: கன்னி ராசிக்காரர்களே இனி எல்லாமே சுபம் தான்!

புதன் கிரகத்தை ராசிநாதனாக கொண்டிருக்கும் கன்னி ராசிக் காரர்களே, இந்த 2018ம் வருடம் உங்களுக்கு அற்புதமான வருடமாக இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு: குரு இரண்டாம் இடத்திலும், சனி நான்காம் இடத்திலும், கேது ஐந்திலும் ராகு பதினொன்றாம்...

2018 புத்தாண்டு ராசிபலன்: கடக ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்!

சந்திரனை ராசிநாதனாக கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களே, இந்த 2018ம் ஆண்டு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையப்போகிறது. நிறைய சவால்களையும், புதிய திருப்பங்களையும் ஏற்படுத்தும். சனி ஆறாம் வீட்டிலும், குரு நான்காம் வீட்டிலும், ராகு...

2018 புத்தாண்டு ராசிபலன்: சிம்ம ராசிக்கு இது பொன்னான வருடம்… ஸ்பெஷல் என்ன?

சூரியனை ராசிநாதனாக கொண்டிருக்கும் சிம்ம ராசிக்கார்களே, இந்த ஆண்டு உங்கள் வாழ்நாளில் ஒரு பொன்னான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். குரு மூன்றாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டிலும், ராகு பன்னிரண்டிலும் கோச்சாரம் செய்கின்றன....

2018 புத்தாண்டு ராசிபலன்: மிதுன ராசிக்காரர்களே, ‘உங்க காட்டுல அடை மழைதான்’!

பணக்காரர்-ஏழை, படித்தவர்-படிக்காதவர் என பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் பாசமாக பழக்ககூடிய உயர்ந்த குணம் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, 2018ம் ஆண்டு உங்கள் காட்டில் அடை மழை பெய்யப் போகிறது. குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம்...

2018 புத்தாண்டு ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களே கவனமாக இருந்தால் சிறப்பு!

ரிஷபம் ஒரு பெண் ராசி ஆகும். எனவேதான் இந்த ராசிக்காரர்களான நீங்கள் பூமி ராசியின் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். இந்த ராசிக்கு சனி பகவான் கெடுதல்களை விளைவிக்க கூடிய கிரகமாக இருந்தாலும், ரிஷபத்திற்கு...

2018 புத்தாண்டு ராசிபலன்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது!

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷ ராசிக்காரர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புவீர்கள். மனிதநேயம் மிக்க குணவான்கள். உழைப்புக்கும், முயற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் உழைப்பாளிகள். இந்த 2018ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது...