ஜோதிடம்

ஜோதிடம்

Best Tamil Astrology Website in Tamil, Tamil Rasipalan 2017 in tamil for tamil horoscope 2017 in tamil, Tamil Horoscope for free, free tamil ... Tamil Jothidam

உங்க பிறந்த மாசத்தை சொல்லுங்க.! உங்க மண வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்!

உங்க பிறந்த மாசம் உங்க மண வாழ்க்கையை கச்சிதமா சொல்லும்னு தெரியுமா?. நியுமராலஜியின்படி உங்கள் பிறந்த எண் எப்படி உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்குதோ, அதுபோல உங்கள் பிறந்த மாசம் உங்க திருமண வாழ்க்கை...

செஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்!!

நாம சில பேர பாத்திருப்போம். என்ன சொன்னாலும் அவங்க முடிவுல கரெக்டா நிப்பாங்க. அவங்க தப்பையும் ஒத்துக்க மாட்டாங்க. நீ என்ன சொல்றது.. நான் என்ன செய்றது.. நான் சொல்றதுதான் கரெக்ட் அப்படின்னு...

செவ்வாய் தோஷம் இருந்தால் பரிகாரம் செய்ய எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்?

செவ்வாய் தோஷம் உள்ளவர்களை செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். செவ்வாய் தோஷத்தினாலேயே திருமணம் தள்ளிப் போனவர்கள் நிறைய உண்டு. செய்வ்வாய் தோஷம் கழிக்க நீங்கள்...

இந்த கோயிலில் நின்று பொய் சொன்னால் 10கி.மீ. நீளமுடைய பாம்பு கொல்லும்!

விழுப்புரம் மாவட்டம் தூம்பூர் தாங்கலில் சுமார் 500 ஆண்டுகள் பழைமையான நாகாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வணங்கினால் ராகு-கேது தோஷங்கள், நாக தோஷங்கள் நிவர்த்தனை ஆகும் என்பதால் பக்தர்கள், தோஷ பரிகாரிகள்...

நந்தியைப் பற்றி தெரியாத 20 மர்மங்கள்!

  1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். 2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி...

தமிழ் புத்தாண்டு ராசிபலன் [துலாம் முதல் மீனம் வரை]

துலாம்: ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் குருவால் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும், குரு பார்வையால் சிறு நன்மைகள் கிடைக்கும். அக்டோபர் மாதத்திற்கு பின் தன ஸ்தானத்தில் அமரும் குருவினால் பணம்,...

அதிர்ஷ்டமாய் கொட்ட வைக்கும் தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!

இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும்போது மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தனுஷில் செவ்வாய், சனி, மீனத்தில் சந்திரன், புதன் அமர்ந்திருக்க பிறக்கிறது. மேஷம் முதல் மீனம்...

அட்சய திருதியை : அன்னதானம் செய்தால் செல்வம் பெருகும்

சென்னை: அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்த இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும்...

பெண்கள் வளையல் அணிவதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

பெண்களுக்கு என்றால் வளையல், மூக்குத்தி, தோடு, நெத்திச்சுட்டி, அட்டி என ஏராளமான ஆபரண அணிகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த அணிகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் சுவாரசியமான காரணங்கள் இருக்கின்றன. வளையல் அணிவதிலும் கூட பெண்களுக்கு சில...

சீதையை ஏன் கடத்தினார் ராவணர்? உண்மையை உடைக்கும் ராவண காவியம்!

பலருக்கும் இந்த தலைப்பை கேட்டதுமே அதிர்ச்சியாக தான் இருக்கும். தன்னுடைய தங்கையை அவமானப்படுத்தியதற்காக, இராவணன் சீதா தேவியை ஒரு காட்டிலிருந்து கடத்திக் கொண்டு சென்றான் என்பது நாம் அனைவரும் கேட்டறிந்த இராமயணக் கதை....

விரைவில் திருமணம் ஆக வழிப்பட வேண்டிய 8 சக்திவாய்ந்த கோவில்கள்..!

எந்த ஒரு ஆணும் பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு திருமண வயது கடந்தும் மண வாழ்க்கையை...

மூன்றம் எண்ணில் பிறந்தவர்களா..? உங்களுடைய வாழ்க்கை குறித்த தெரியாத ரகசியங்கள்..!

எண் மூன்று எப்பொழுதுமே மிக முக்கியமானதாக உள்ளது. நமது வாழ்க்கையிலும் அனைத்து வகையிலும் எண் மூன்றுக்கு சிறப்பு அங்கிகாரம் உள்ளது. 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் மூன்றாம் எண்களில் சேர்ந்வர்களே....

முருகனுக்கு காவடி எடுப்பதற்கான உண்மையான காரணங்கள்..!

மனம் முழுவதும் முருகனையும் தோலில் காவடியை சுமந்து அவனது சன்னதியை நடந்தே வந்து காணும் போது நம்மை தேடிவந்த துன்பங்கள் விலகி நன்மைகள் வந்து சேரும். முருகனை மனதில் வேண்டி நினைத்த காரியம் சிறப்பாக...

செப்டம்பருக்குள் இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும்!

குருபலம் கூடி வந்தால் கல்யாணச்சத்தம் கேட்கும் என்பார்கள். குருவின் பார்வை துணையை தேடித்தரும். மழலைச் செல்வத்தை மகிழ்ச்சியோடு அள்ளித்தருவார் குருபகவான். இந்தாண்டு குருப்பெயர்ச்சிக்கு பிறகான காலக்கட்டத்தில், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எந்தெந்த...

திருமணம் செய்வதற்கு முன் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை..!

திருமணம் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் வேண்டிய மிக முக்கியமான சுபநிகழ்வு. தனது துணையாக வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நல்ல நாள் பார்த்து தேதி வைத்து பெற்றோர் மற்றும்...