இராவண காவியம் கூறும் 5 அதிர்ச்சி தரும் உண்மைகள்!

நாம் அனைவரும் இராமாயணம் அறிந்திருப்போம். இராவணனை மிகப்பெரிய தீயசக்தி கொண்ட வில்லனாகவே பார்த்திருப்போம். இந்த காவியத்தை எழுதிய வால்மீகி முனிவரில் இருந்து விஜய் டிவி சீரியல் வரை அப்படித்தான் காட்டி நம்மை ஏமாற்றியிருகிறார்கள்....

சங்கர மடத்தில் குவிந்த பணக்கட்டுகள்… ஜெயேந்திரர் சேர்த்த சொத்துக்கள்!

சங்கர மடத்தின் மடாதிபதி, காஞ்சி சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி, தனியொரு மனிதராக நின்று மடத்தை வளர்த்து எடுத்திருக்கிறார். நூறாண்டு சிறப்பு: நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சங்கர மடத்தை வளர்த்து எடுத்ததில் ஜெயேந்திர சரஸ்வதியின் பங்கு...

காஞ்சிபுரம் கோயிலில் உள்ள 5000 ஆண்டு பழைமையான மாமரத்தில் நடக்கும் அதிசயம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படும் மாமரத்தின் வயது 5000 ஆண்டுகள். இந்த மாமரத்தின் கீழ் உமையாள் தவம் செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது. மண்...

சிவன் கோயிலுக்கு இப்படி சென்று வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்!

சிவலாய வழிபாட்டு இயல் என ஒன்றை சித்தர்கள் முறையாக வகுத்து வைத்திருந்தார்கள். ஏனெனில் சித்தயுகமே சிவயுகம். நவீனயுகத்தில் சித்த நெறிகள் பின்பற்றப்பட வாய்ப்பில்லை என்ற உத்தியை சிலர் உருவாக்கியிருக்கின்றனர். ஆனால் நம்மால் எளிதாக...

சிவராத்திரியில் சொல்ல வேண்டிய முக்கிய சிவ மந்திரம்..!

சிவராத்திரி பூஜையின் போது சிவனை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை சொல்லுவதால் சிவ அருளும் பூஜையின் முழு வரமும் கிடைக்கும். நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய பஸ் மாங்காராகாய மகேஷ்வராய நித்யாய ஷீத்தாய திகம்பராய தஸ்மைன காராய நமச்சிவாய மன்தாகினீ ஸலில்...

ஜென்ம பலன்களை அள்ளி வழங்கும் சிவராத்திரி வழிபடும் முறை…!

சிவராத்திரி கொண்டாடப்படும் நாளை நான்கு ஜாமங்களாக பிரிக்கலாம். இந்த நான்கு ஜாமங்களின் அடிப்படையில்தான் சிவராத்திரி பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். முதல் ஜாமம் - மாலை 06:05 மணி முதல் இரவு 09:20 மணி வரை இரண்டாம்...

ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றி ரகசியமான 5 விஷயங்கள்!

தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முக்கிய இடம் உண்டு. வைணவத்தை வாழ வைத்த ஆண்டாள் நாச்சியார் பிறந்த ஊர் இது. இந்த ஊரைப் பற்றி இது வரை நீங்கள் அறியாத 5 தகவல்களை இங்கே...

கேட்ட வரம் தரும் வசந்த பஞ்சமி… சொல்ல வேண்டிய மந்திரம்!

வசந்த பஞ்சமியன்று சரஸ்வதி தேவியை துதி பாடி வணங்கினால் வாழ்க்கையில் கேட்ட வரம் கிடைக்கும். செந்தமிழில் எளிய நடையில் கொடுக்கப்பட்ட இப்பாடலை பஞ்சமியில் பாடி பயன்பெறுங்கள். சரஸ்வதி துதி உரை தமிழ் மூவர்நாவில் நீற்றெழும் அமுதைச்...

விநாயகருக்கு எந்தெந்த ராசியாளர்கள் எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் யோகம் குவியும்?

விநாயகருக்கும் ராசி கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. மனிதர்கள் கிரகங்களின் இடப்பெயர்ச்சிகளால் அடையும் பலாபலன்கள் அவரவர் ராசிகளையும் சென்றடைகிறது. இந்த ராசிகளுக்கான முழுமுதல் அதிபதியாக திகழ்பவர் விநாயகர். கணபதி என்று அழைக்கப்படும் அவர்...

சூரிய பொங்கலன்று காலை 7 மணிக்குள் இதை செய்தால் பண மழை கொட்டும்!

விவசாயத்திற்கு மீப்பெரும் உதவிகரமாக திகழ்ந்த கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை முதல் நாளில் சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரியனே எல்லாவற்றுக்கும் அதிபதி என்பதால் சூரியனை வழிபட நாம் யாரும் தவறிவிடக்கூடாது. சூரிய...

போகியில் மாரியம்மனை வழிபட்டால் நோய், நொடிகள் பறந்தோடும்!

மாரியம்மன் என்றால் மாரியின், அதாவது மழையின் தேவதை என்று பொருள். மாதம் மும்மாரி பொழிய மாரியம்மனைதான் வேண்டி வணங்குவார்கள் விவசாயப் பெருமக்கள். விவசாயிகள் ஆண்டு முழுவதும் விளைவித்த உணவுப்பொருட்களை எல்லாம் மார்கழியில் அறுவடை...

1000 வருட பழைமையான மகான் ராமானுஜரின் உண்மையான திருவுடல்!

  ஸ்ரீரங்கத்தில் 1000 வருடங்களாக அருள்பாலிக்கும் ராமானுஜரின் உண்மையான திருவுடல் பற்றிய வியக்க வைக்கும் தகவல்களை இங்கே பாப்போம். இறுதி ஊர்வலம்: இராமனுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய...

உங்கள் ஆயுளை 12 வினாடிகள் அதிகரிக்கும் சிதம்பரம் கோயில் மணி!

தில்லையம்பலத்தில் உள்ள சிதம்பர ரகசியம் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என கூறப்படுகிறது. அறிவியல், பொறியியல், புவியியல் மட்டுமல்லாது மருத்துவப் பலன்களையும்...

ரஜினியின் ஆன்மீக குரு ‘பாபாஜி’ பற்றிய பிரம்மிப்பூட்டும் 10 தகவல்கள்!

பாபாஜி, இந்த வார்த்தைக்குதான் எத்துனை சக்தி? எத்துனை மகத்துவம்? ரஜினியின் வாழ்க்கையை எளிய இடத்தில் இருந்து துவக்கி, பேருந்து நடத்துனராக்கி, பின் நடிகனாக்கி, சூப்பர் ஸ்டாராக்கி, இப்போது அரசியலுக்குள்ளும் பிரவேசிக்க வைத்துள்ளது. யார்...

புத்தாண்டில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்யலாமா?

வைகுண்ட ஏகாதசி, மார்கழி பிரம்மோற்சவம், தெப்போற்சவம் உள்ளிட்ட விசேட நாட்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, விமர்சையாக பூஜைகள் செய்யப்படும். ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தரிசனம்...