வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

Health News in Tamil -latest lifestyle news in Tamil, Beauty Tips in Tamil, Health news in Tamil, Fitness tips ,Sex and Relationship tips tamil

நிபா வைரஸை தடுக்க இந்த 3 பழங்களையும் பார்த்து கவனமா சாப்பிடுங்க

நிபா வைரஸை விட அதனைப் பற்றிய செய்திகள்தான் வேகமாக பரவி வருகிறது. இந்த நிபா வைரஸ் முதன் முதலில் மலேசியவில் பன்றிகளிடம் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் 2004 ஆம்...

ஏன் ஜப்பான் பொண்ணுங்க சருமம் அவ்ளோ அழகு தெரியுமா? ஒரு கப் அரிசி கஞ்சிதான்!!

உண்மைதாங்க. நம்ம ஊர்ல மஞ்சள் எப்படி அழகுகு பூசுவோமா அப்படி அவங்க ஊர்ல அரிச் கஞ்சிதான். அரிசி கஞ்சியின் மகிமை தெரிஞ்சா சாதம் வடிச்ச தண்ணியை கீழே ஊத்த மாட்டீங்க. அவங்க சரும...

ஆரஞ்சுத் தோலை இப்படி செஞ்சு குடிச்சா உங்க எடையை குறைக்கலாம்1!

கொழுப்பை கரைக்க என்னன்னமோ செய்து பார்த்தாலும் உடல் எடை இம்மியும் நகர மாட்டேங்குது என்று கவலைப்படுபவர்கள் இங்கு இல்லாதவர்கள் குறைவு. சிக்ஸ் பேக் எல்லாம் ஆசை இல்லைங்க. இந்த தொப்பை குறைஞ்சா போதும். சிம்ரன்...

கல்யாணமான பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முந்தானை முடிச்சு மந்திரம்!!!

திருமணமான பெண்கள் அனைவருக்குமே தங்களது கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டும் என்றும், கணவன் எந்த நேரமும் தன்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு தீராத ஆசையும் இருக்கும். இது நியாயமான...

புகைப் பிடிப்பதால பற்களில் கறை இருக்கா? இதை கொப்பளிச்சா 1 வாரத்துல கறை மறைஞ்சிடும்!!

புகைப்பிடிப்பது உடலுக்கும், உயிருக்கும், பக்கத்தில் நிற்பவருக்கும் ஏன் நாட்டிற்கே கேடுதான். இருந்தாலும் யார் கேட்கிறார்கள். ஸ்டைலிற்காகவும், ரிலாக்ஸாக இருக்கவும்., மன அழுத்தத்திற்குமாக ஆரம்பித்து அதனை விடாமல் அடிமையாகிறரகள். இதைப் பற்றி பேச்சு இந்த கட்டுரையில்...

உவ்வேக்!! இதையெல்லாமா சாப்பிடுவாங்க? ஆனா மாட்டுப் பாலை விட 3 மடங்கு சத்து இருக்காம்!!

பாம்பு, பூச்சி, பூரான், என ஒரு ஜந்துவையும் விட்டு வைக்காம சாப்பிடறவங்க நிறைய இருக்காங்க. குறிப்பா சீனா, ஜப்பான் தாய்லாந்து போன்ற நாடுகளில் நம்மஊர் ஊறுகாய், அப்பளம் மாதிரி இதையெல்லாம் சாப்பிடுவாங்க அதையெல்லாம் அவர்கள்...

எப்பவும் தண்ணி குடிச்சுட்டே இருக்கறீங்களா? இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாம்!

நீர் குடிப்பது மிக அவசியம்தான். ஆனால் நீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்பதில்லை. சிலர் எப்பவும் அரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். நீர் குடித்தால் நல்லது என்பதற்காக எப்பவும் நீரை பாட்டில் பாட்டிலாக...

உண்மையில் சீதாப்பழம் ஜலதோஷத்தை உண்டாக்குமா?

பழங்கள் என்றாலே இதை இந்த பருவத்தில் சாப்பிடக் கூடாது, இந்த சமயத்தில் சபபிட வேண்டும் என பல பழங்களிய ஒதுக்கி விடுவோம். குளிர்காலத்தில் சிட்ரஸ் பழங்களை நிறைய பேர் சபபிட மாட்டார்கள். கேட்டால்...

சில நொடிகளில் ஜொலிக்கும் சருமம் கிடைக்கனுமா? இந்த ஒரே ஒரு மேஜிக் டோனரை யூஸ் பண்ணுங்க!!

வெயிலில் வீடு திரும்பும் போது முகம் சோர்ந்து களையிழந்து விடும். சூரியக் கதிர்களால் உண்டாகும் கருமையும் போக சில வாரங்களாவது ஆகும். அதுவும் நமது தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகம்....

பொடுகு, அரிப்பை அறவே கட்டுப்படுத்தும் ஒரு அற்புத பாட்டி வைத்தியம் !!

பொடுகு மிக மோசமான பராமரிப்பின் விளைவு என்பது நூறு சதவீத உண்மை. தலைமுடியில் கிருமிகள் தொற்றை உண்டாக்கி, அதன் மூலம் பெருகி முடி உதிர்தல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. சிலர்க்கு நிரந்தரமாக...

நீங்க தூங்கறதை வச்சே உங்க பர்சனாலிட்டியை சொல்லிடலாம் தெரியுமா?

காலங்காலமாக சக மனிதர்களின் குணங்களை புரிஞ்சு அவர்களுக்கு தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்து வாந்தா உலகத்தில் சண்டை சச்சரவு என எதற்கும் இடமில்லை. அதுவும் நொடிக்கு ஒரு குணம், உணர்வுகள் என காமிக்கறதுல்ல மனிதர்களை...

தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இந்த நோயெல்லாம் விரட்டலாம்?

பூண்டின் இருக்கும் சக்தி வாய்ந்த பண்புகளைக் கண்டு மருத்துவ உலகம் வியக்கின்றது. மிகவும் ஆற்றல் கொண்ட பூண்டு பல நோய்களை விரட்டும். இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இன்னும் பலவித ஆராய்ச்சிகள் பூண்டை வைத்து...

தலை முடி நீளமாகவே வளர மாட்டேங்குதா? பிரவுன் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க!!

இன்றைய மிக பரபரப்பான நாட்களில், தலை முடி பராமரிப்பது கஷ்டம்தான். ஏறக்குறைய எல்லாருமே வெளியே வேலைக்காக செல்பவர்கள். வெளியில் இருக்கும் மாசு மற்றும் வேறு பிரச்சனைகளால் தலை முடி பாதிக்கப்பட்டு பிரச்சனைகள் உண்டாகிறது. வாரத்தில்...

வாழைப் பழத்தை தோலைக் கொண்டு எப்படி முகப்பருக்களை மறைய வைக்கலாம்?

வாழைப் பழம் என்றாலே நமக்கு கவுண்டமணி ஜோக் நினைவிற்கு வரும். அவர் வாழைப் பழத் தோலைக் கொண்டு கூட காமெடி பண்ணிருக்கிறார். எல்லா விட்டமின்களும் கொண்ட வாழைப் பழம் சாப்பிடுவது எத்தனை நல்லதோ,...

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முந்திரியை சாப்பிடலாமா?

முந்திரியை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. அதுவும் வறுத்த முந்திரியை டைம் பாஸிற்காக எடுத்துக் கொண்டால் சொல்லவே வேண்டாம். எவ்ளோ உள்ளே போகுதுன்னே நமக்கு தெரியாது. அப்படி மொறுமொறுப்பான யம்மியான முந்திரியை டயட்டில் இருப்பவர்கள்...