பைல்ஸ் தீராத பிரச்சனையா இருக்கா? இந்த ஒரு பொருள் எப்படி தீர்வு தரும்னு பார்க்கலாமா?

மூலம் சாதரண பிரச்சனை அல்ல. சிறுவயதிலிருந்தே கவனிக்கப்படாத மலச்சிக்கலினால் உருவாவதுதான் மூலம். சிலருக்கு மரபணு காரணமாகவும் மூலம் உருவாகலாம். ஒவ்வொரு முறையும் காலைகடன் கழிப்பது பெருந்திட்டாட்டமாக இருக்கும். யோசித்துப் பாருங்கள். கழிவுகளை வெளியேற்றாமல் அவஸ்தைப்படுவது...