சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த மற்றும் மோசமான உணவுகள்!!

சர்க்கரை நோய் சவ சாதரணமான நோயாக இன்று இந்தியாவில் உள்ளது. ஆனால் அந்த நோயை சாதாரனமாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இத்ய நோய், பக்கவாதம், மூளியக் கோளாறுகள், ஞாபக மறதி, சிறு நீரகக்...

உடல் எடையை குறைக்க வைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ் எப்படி தயாரிப்பது?

கற்றாழை மிகப் பல அரிய நன்மைகளை கொண்ட ஒரு செடி. முக்கியமாக இரைப்பை சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் தடுக்கும் அரணாக இது விளங்குகிறது.அல்சர், புண்களுக்கும், கொழுப்பு கல்லீரல், மருந்தாக இருக்கிறது. முக்கியமாக உடல் எடையை கணிசமாக...

உடலுக்கு வலு சேர்க்கும் வரகு கஞ்சி செய்யும் முறை!! எளிய ரெசிபி!!

இப்போது பரவலாக சிறுதானியங்களைப் பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். கம்பு, சோளம், வரகு போன்றவைகள் உங்களை இரும்பு போல் மாற்றும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆகவேதான் வயல் உழுபவர்களின் தேகம்...

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற முருங்கைப்பூ முட்டை பொரியல்!!

முருங்கைக் கீரை, காய், பூ எல்லாமே சுவைமிக்கத்து. அவை சுவை மட்டுமல்ல சத்துக்கள் நிறைந்தவை. இரும்புச்சத்து, கால்சியம். பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்தவை. அது போல் முட்டை. அதிக புரதம், நல்ல கொழுப்பு,...

உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட்டும் நாவல் பழம்! அதன் இன்னும் பல அரிய ...

"சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என முருகன் ஔவையாரிடம் கேட்க, பொருள் புரிந்த அவ்வையார் "சுடாத பழம் தா" என்று சொன்னார். முருகன் மரத்திலிருந்து நாவல் பழத்தை பறித்து கீழே போட்டவுடன்...

ருசியான கர்நாடக ஸ்டைல் முள்ளங்கி சட்னி! சாப்பிட்டா அப்றம் விடவே மாட்டீங்க!!

முள்ளங்கியை பொரியல் செஞ்சு சாப்பிட்டிருப்பீங்க, சாம்பார் செஞ்சு சாப்பிட்டிருப்பீங்க. ஆனா சட்னி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா? எப்பவும் போரடிக்கிற மாதிரி முள்ளங்கியை ஒரே மாதிரி செஞ்சு கொடுத்தா பிள்ளைங்க சில சமயம் சாப்பிடவே மாட்டாங்க. ஒரு சேஞ்சுக்கு சட்னி...

ஏன் பெண்கள் மட்டன் அதிகம் சாப்பிடக் கூடாது என தெரியுமா?

மட்டன் அதிகம் விரும்பி சாப்பிடுவர்கள் இருக்கின்றனர். பலருக்கு மட்டன் இல்லையென்றால் உணவு உள்ளே போகாது. வாரத்தில் நான்கு நாட்கள் கூட மட்டன் சாப்பிடுபவரகள் உண்டு. சமீப அராய்ச்சியில் மட்டன் பெண்கள் சாப்பிடுவதால் உண்டாகும் பின்விளைவுகளைக் கண்டு அதிர்ந்திருக்கிறார்கள். அதனைப்...

உடலுக்கு நலம் தரும் 6 வகை ஆரோக்கிய துவையல்!! நிமிடத்தில் செய்திடலாம்!!

அலுவலகம் செல்பவர்களுக்கு என்ன சமைக்கலாம் என்பதே பெரிய வேலைதான். தினமும் இரவில் தரும் பெருங்குடைச்சல் நாளைக்கு என்ன செய்யலாம் என்ற கேள்வியே. தினமும் சம்பார், குழம்பு வகைகள், தாளித்த உண்வுகள் என் செய்தாலும் அவை...

சர்க்கரை வியாதியை நெருங்க விடாமல் காக்கும் முருங்கை இலைப் பொடி!! அதன் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!!

முருங்கையைப் பிடிக்காதவர்கள் எவராவது உண்டா, முருங்கைக் காய், முருங்கை இலைகள், முருங்கைப் பூ எல்லாமே ருசி மற்றும் அதிக சத்துக்களைக் கொண்டவை. பொதுவாக அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளை குழந்தைகள் தொடவே மாட்டார்கள். ஓடிச்...

உடல் எடையை குறைக்கனுமா? அல்சரை குணப்படுத்தனுமா? இத சாப்பிட்டுதான் ஆகனும்!!

உங்களுக்கு தெரியாதது இல்லை. எல்லா காய்களுமே மருத்துவ குணங்களியப் பெற்றவைதான். சில காய்கள் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். அவற்றின் மருத்துவ குணங்கள் ஆச்சரியமளிப்பவை. அமது இந்திய செடி வகைகள் பெரும்பாலனவை வீரியமிக்க மருத்துவ...

பெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது?

இந்த காலத்தில் டீன் ஏஜ் பெண்குழந்தைகளுக்கு சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் கோளாறுகள், கர்ப்பப்பை வீக்கம், வெள்ளைப் படுதல் போன்றவை தென்படுகின்றன. இவற்றிற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் நல்ல உணவுகளை சாப்பிடாமல், துரித உணவுகளையும், கார்பனேட்டட் பானங்களை...

என்ன செஞ்சாலும் சூப்பரா கமகமென்னு ரசம் வரலையா? இதோ செம்ம டேஸ்டியான ரசத்தின்...

ரசம்!! நெய், கொத்துமல்லி, தக்காளி எல்லாம் கலந்த வாசம் நம்மை சுண்டி இழுக்க வேண்டும். சில சமயம், ஆஹா அற்புதம் என இன்னும் கையில் ஏந்தி ஏந்து குடிக்கும் சுவையே அலாதி. அதுவும் வாழை இலையில் ரசம்...

மாதவிடாயை கோளாறுகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் ஒரு அற்புத பாட்டி வைத்தியம்!!

மாதவிடாய் கோளாறுகள் பெண்களுக்கு வரும் பல கவலைகளில் இதுவும் ஒன்று. மாதவிடாய் வந்து விட்டால், ஐய்யோ வந்துவிட்டதே என சோகமாக இருப்பதும், வரவில்லையென்றால் ஐயய்யோ இன்னும் வரவில்லையே என கவலைப்படுவதும் ஏறக்குறைய எல்லாரும்...

வயிற்றுக் கொழுப்பை வேகமாக குறைக்கும் பழங்கள்!!

திருமணம் என்று ஆனாலே ஆண்களுக்கு தொப்பை விழுவதும், பெண்களுக்கு இடுப்பு பெருத்துவிடுவதும் பெரும்பாலோனோருக்கு நிகழ்வது. குறிப்பாக 30 வயது ஆனதும் உடல் பருமனை குறைப்பதுதான் பெரும்பாலோனோரின் முதல் டார்கெட்டாக இருக்கும். ஆண்கள் பேச்சுலராக இருக்கும்போது சரியாக உணவை...

அரிசியைப் பற்றி நம்பும் இந்த விஷயங்களெல்லாம் அவ்வளவும் பொய்!!

அரிசியா தொடவே தொடாதீங்க என்று இப்போது கூப்பாடு போடுபவர்கள் இத்தனை காலம் இதனைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. ஒரு பொருளை வேண்டாம் என்றும், கண்டிப்பாக சாப்பிடுங்கள் என்று யாரோ ஒருவர் கூற, நாம்...