வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

Health News in Tamil -latest lifestyle news in Tamil, Beauty Tips in Tamil, Health news in Tamil, Fitness tips ,Sex and Relationship tips tamil

கெளுத்தி மீன்ல இவ்வளவு விஷயம் இருக்கா?

ஆரோக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது கெளுத்தி மீன், இதனை வாரத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதில் புரதச்சத்து ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு...

நிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க!!

பொதுவாகவெ 10 சதவீத பெண்களுக்கு உதட்டின் மேல் மெலிதாக மீசை வளரும்.. சிலருக்கு வெளியில் அந்த அளவுக்கு தெரியாதது போல் மெலிதாக தோன்றும் இந்த முடிகள் சிலருக்கு அதிகமாக இருக்கும். இது சாதரணப்...

வெயில் நேரத்தில் தயிரில் ரோஜா இதழ்களை போட்டு சாப்பிட்டால் என்ன ஆகும்?

உடல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் வியாதிகளுக்கும் பக்கவிளைவு அற்ற இயற்கை பொருட்களை கொண்டு குணப்படுத்த முடியும். அவற்றில் எளிதில் கிடைக்ககூடிய நான்கு இயற்கை தாவரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். குறிப்பாக ரோஜா இதழ்களை தயிரில் கலந்து...
தர்பூசணி பழத்தை தேர்வு செய்வுவது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா..?

தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா..?

வெயில்காலத்தில் நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணியாக தான் இருக்கும். இதில் அதிக அளவு நீர்சத்து உள்ளது. இது உடல் வெப்பநிலையை தணித்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. கோடைகாலத்தில் அதிகம் சாப்பிடவேண்டிய பழங்களில்...
எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைபாட்டினால் உண்டாகும் சோகை நோயை தடுக்கும் சக்தி இந்த வெந்தையத்திற்கு உள்ளது. இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிவப்பணுக்களின் செயல்பாடுகளும் சீராகும். 

இதை சாப்பிட்டால் ‘தினமும்’ உயிரணு உற்பத்தியாகும்!

சித்தர்கள் கண்டறிந்த மகா மூலிகைகளுள் ஒன்றான வெந்தையம் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாத வரப்பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் அளப்பரிய பலன்களை கீழ்வரும் பத்திகளில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். எலும்பு மஜ்ஜையில் இரத்த...

நோயின்றி வாழ குகை மனிதனின் உணவுமுறையை பின்பற்றுங்கள்!

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த நூற்றாண்டிலிருந்து நாம் பத்தாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று, குகை மனிதர்களின் உணவுமுறைகளை இக்கட்டுரையில் விளக்கப் போகிறோம். பீசா, கே.எஃப்.சி. சிக்கனை அப்படியே வைத்துவிட்டு வாருங்கள். நெருப்பு கண்டுபிடித்திடாத...

பலாத்காரத்தை தடுக்க உ.பி. பெண் தயாரித்துள்ள ‘ரேப்-ப்ரூஃப்’ உள்ளாடை!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பல பாலியல் பலாத்காரம் போன்ற கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. பெண்ணை சதைப்பிண்டமாக பார்க்கும் வக்கிர புத்திக்காரர்கள் உலவும் நாடு இது. சிறு குழந்தையையும் கூட பலாத்காரம் செய்து கொலை...

இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்… வியக்க வைக்கும் தகவல்கள்!

சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் என மக்களின் நோய்களை தீர்க்க கூடியதாக தான் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் இருந்துள்ளது. இருப்பினும் சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தையகாலத்தில் தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது...

கஞ்சாவால் இத்தனை வகையான நோய்கள் தீர்கின்றன… அதிர்ச்சி தரும் ஆய்வுகள்…!

போதைப்பொருளான கஞ்சா இலைகள் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டவை என அமெரிக்க தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கேன்சரை தடுக்கும்: இதுவரை நடத்தப்பட்ட பல்வேறுபட்ட ஆய்வுகளில் புற்றுநோய்...

மனிதர்களுக்கு 3 கண்கள் இருக்கிறது… எப்படி கண்டுபிடிப்பது?

வெறுங்கண்ணால் சூரிய ஒளியை பார்த்துவிட்டு கண்களை மூடினால் சிவப்பு நிறமாக தோன்றுவதை நாம் பார்த்திருப்போம். கண்ணை மூடிக்கொண்டு பார்த்திருப்போம். ஆம், நமது இரண்டு கண்களுக்கு அப்பால் நெற்றியின் மீதுள்ள மூன்றாம் கண்தான் இந்த...

சில நொடிகளில் ஜொலிக்கும் சருமம் கிடைக்கனுமா? இந்த ஒரே ஒரு மேஜிக் டோனரை யூஸ் பண்ணுங்க!!

வெயிலில் வீடு திரும்பும் போது முகம் சோர்ந்து களையிழந்து விடும். சூரியக் கதிர்களால் உண்டாகும் கருமையும் போக சில வாரங்களாவது ஆகும். அதுவும் நமது தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகம்....
“ஊதிய உயர்வு வேண்டாம் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்” கனடா மருத்துவர்கள் கோரிக்கை..!

கனடா மருத்துவர்கள் செய்த இந்த செயலை இந்திய மருத்துவர்கள் செய்வார்களா?

கனடா அரசு மருத்துவர்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பளம் பெறுகிறோம். ஆகையால் ஊதிய உயர்வு வேண்டாம் அதை சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஊதிய உயர்வு: கனடாவில் கியூபெக் நகரத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்களுக்கு,...

அடிக்கடி மறந்து போகிறதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

இந்த ஞாபக மறதி பலருக்கு பிரச்சனையாக தான் உள்ளது. ஒரு பொருளை வைத்த இடம் மறந்து தேடி அலைவதுண்டு. ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைத்து அதனை உடனே மறந்து வேறுவொரு...

அனைத்து வியாதிகளுக்கு தீர்வாகும் ஒரே செடி… ஆச்சரியமான உண்மை!

அனைத்து நோய்களை குணப்படுத்தும் ஒரே செடி என்றால் அது நாயுருவி செடியாத்தான் இருக்கும். தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களின் நோய்களும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. வெகு சிலருக்கு ஒற்றைத்தலைவலி, உடல் சோர்வு, இருமல்,...

பெண்கள் இந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையா பேச மாட்டாங்க பாஸ்!

ஆண்கள் பலரின் வாயில் இருந்து அடிக்கடி வரும் வார்த்தைகளில் ஒன்று இந்த பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலப்பா.. என்பது தான்.. என்ன தான் அதி புத்திசாலியான ஆணாக இருந்தாலும் கூட பெண்களின் மனசை முழுதாக...