எந்த இடத்தில் இருந்து பார்த்தால் சேலத்தை இப்படி பார்க்கலாம்?

சேலத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏற்காடு மலையில் இருந்து இரவு 7 மணிக்கு மேல் கீழே பார்த்தால் தங்கத்தை குவித்து வைத்தது போல ஜொலி ஜொலித்துக் கொண்டிருக்கும்...

சென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்! ட்ரை பண்ணுங்க…

சென்னை... தென்னிந்தியாவின் நுழைவுவாயில். சோழமண்டல கடற்கரையில் ஆங்கிலேயன் கட்டியமைத்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான எழில்மிகு நகரம் இது. சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமம் இன்று மிகப்பெரிய மெட்ரோ சிட்டியாக மாறியுள்ளது....

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்?

வேலூர் மாவட்டத்தை காட்டினால், எல்லோருக்கும் அதன் பிரமாண்டமான கோட்டைதான் நினைவுக்கு வரும். அதை தவிர இந்த மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்பாட்கள் உள்ளன. அவற்றை இங்கே புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளோம். சென்னை, சேலம்,...

காவிரியை மீட்க ரோட்டிலேயே உண்ணாவிரதம், உறக்கம், அரசு பணிகள் மேற்கொண்ட ஜெ.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைக்காக எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்பாக அமர்ந்து நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அந்த நிகழ்வை இங்கே பதிவு செய்துள்ளோம். எம்.ஜி.ஆர். சமாதி: ஜூலை 18,...

ஆம்பூரில் ஓடிய பஸ்ஸை கெத்தாக தடுத்து நிறுத்திய தேவயாணி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டக் குரல்கள் எழுந்திருக்கின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக தி.மு.க.வினர் மற்றும்...

விடிய விடிய காத்திருந்து ஐ.பி.எல். டிக்கட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்களே… இதை செய்வீர்களா? நீங்கள்...

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எஸ். போட்டிகள் வரும் 7ம் தேதியன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு வருட தடைக்குப் பின் சென்னை அணி...

ஊடகத்தில் பணிபுரிய விரும்புபவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

 நீங்கள் தமிழில் நன்கு எழுதத்தெரிந்தவரா நீங்கள்? தலைப்பிலேயே வாசகர்களை கட்டியிழுக்கும் தந்திரசாலியா? சமூக அவலங்களை, நடப்புகளை, வாழ்வியல், உணவியல் முறைகளை மக்களிடம் சிறப்பாக எடுத்துச் செல்லக் கூடியவரா? காமிராவின் முன்பாக சரளமாக பேசக்கூடியவரா?...

பெங்களூருக்கு போனால் இதையெல்லாம் கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க…!

பெங்களூரின் மையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ரோட், பெங்களூர் வாசிகளுக்கு மட்டுமல்ல, தமிழக இளைஞர்களுக்கும் இதுதான் ஈர்ப்பு மையம். மின்னும் விளக்குகள், கட்டமைப்பான மாடங்கள், பார்க், ஸ்பா, மால்ஸ், ரெஸ்டாரண்ட்ஸ், பார்ஸ், பப்ஸ் என எல்லா...

இதழ் கோர்க்கும்போது எந்த இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

நீங்கள் உங்கள் காதலிக்கு கொடுக்கும் முத்தம், அவர்களால் என்றுமே மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும். அதில் மென்மை இருக்க வேண்டுமேயொழிய வன்முறை முத்தங்கள் கூடாது. முத்தம் கொடுக்கும்போது இதழ்களுக்கு அல்லவோ வேலை....

இந்த சாலைகளில் பைக் ரைடிங் போய் பாருங்க… என்ஜாய் பண்ணுங்க!

சாலைகளில் பயணிப்பதைப் போல ஒரு அலாதியான பயணம் வேறு எந்த வாகனத்திலும் கிடைத்து விடாது. ராயல் என்ஃபீல்ட், கே.டி.எம்., ட்யூக் போன்ற ரைடு ரக பைக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு ரோட் ட்ரிப் செல்ல...

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே!

கார்த்திக் சுப்புராஜ்ஜின் இயக்கத்தில் ரஜினிகாந்துடன், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இரண்டு படங்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' மற்றும் 'காலா' படங்கள் வெளியீட்டிற்காக காத்து நிற்கின்றன....

பெங்களூருவில் புகழ்பெற்ற 10 சிறந்த தமிழ்நாட்டு ஓட்டல்கள்..!

பெங்களூருவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பணி நிமித்தமாக பெங்களூரு வருகை புரிகிறார்கள் என்பதால் இந்த சிறப்பு பதிவை பிரசுரிக்கிறோம். பெங்களூருவில் உள்ள 7...

காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டால் பத்திரமாக தப்பித்துக்கொள்வது எப்படி?

இயற்கையை நாம் நாடிச் செல்லும்போது, சில நேரங்களில் அது நமக்கு பலப்பரீட்சைகளை சந்திக்க வைக்கலாம். தற்போது தேனீயில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தைப் போல. மிக மிக மோசமானது, யாராலும் எதிர்பார்க்க முடியாதது இந்த...

ட்ரெக்கிங் செல்பவர்கள் வழக்கமாக செய்யும் 6 தவறுகள்!

ட்ரெக்கிங்... மலையேற்றம், நேர்மறை சிந்தனை கொண்ட ஒவ்வொருவருக்கும் ட்ரெக்கிங் செல்வது என்பது அலாதியான ஒன்று. இயற்கையின் பேரன்பை அனுபவிப்பதற்காக பெருகும் ஆர்வம், உற்சாகம் எல்லாமே சரிதான். ஆனால் அந்த ட்ரெக்கிங் உங்களது மகிழ்ச்சிக்கு...

ஜிகர்தண்டா மட்டுமில்லை மதுரையில இவ்வளவு ரெசிப்பிஸ் இருக்கு..!

மதுரை என்ற உடனே நம் நினைவுக்கு வருவது மல்லிகை மற்றும் ஜிகர்தண்டா. மதுரைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக ஜிகர்தண்டா சப்பிடாமல் வரமாட்டார்கள். அப்படி மதுரையின் சிறப்பு மிக்க உணவாக ஜிகர்தண்டா உள்ளது. மதுரையில் ஜிகர்தண்டா...