பிக்பாஸ் ஜூலி நடித்த முதல் விளம்பரம் உள்ளே!

0
643

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் மிகவும் வெறுப்பை சம்பாதித்தவர் ஜுலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தற்போது படங்களில் நடித்துக் கொண்டியிருக்கின்றனர். இதில் கலந்து கொண்ட ஜுலியும் பிஜியாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலைஞர் தொலைகாட்சியில் ஓடி வியைாடு பாப்பா என்ற சிறுவர்கள் பங்குபெறுமு் நடன நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் விமல் படத்தில் முக்கய கேரட்டரில் நடிக்கிறார். அந்த புகைப்படமும் சமூகவலைதளத்தில் பரவியது. தற்போது மேலும், ஒரு அப்பளம் விளம்பரத்தில் இவர் நடித்துள்ளார், இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் திவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொலைகாட்சி சினிமா தற்போது விளம்பரம் என் படு பிஸியாகிவிட்டார் ஜூலி.