திருமணமான ஆண்களே காலை 7.30 மணியை மிஸ் பண்ணிடாதீங்க… இல்லைனா வருத்தப்படுவீங்க!

0
4951

காலை 7.30 மணிக்கு சாமானியனாக என்ன செய்து கொண்டிருப்போம்? ஆண்கள் குளித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள். பெண்கள் சமைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் அந்த நேரத்திற்கு செய்யக்கூடாது. மாறாக நீங்கள் அந்த நேரத்தில் படுக்கையில்தான் இருக்க வேண்டும்.

ஆம்பள டா:
திருமணமான ஆண்கள் தங்கள் மனைவிமார்களிடம் ரோமேண்டிக்கான கணவர் என பெயர் எடுப்பதற்கும், வலிமையான ஆண் என பெயர் எடுப்பதற்கும் இந்த இந்த 7.30 மணிதான் சிறந்த நேரம்.

சமிஞ்சை மொழி:
ஏனெனில் இந்த நேரத்தில்தான் உடலுறவுக்கான சமிஞ்சைகள் எழுச்சி அடைகின்றன. இந்நேரத்தில் உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்சின் என்ற ரசாயனம் அதிகம் சுரக்கும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்