வட இந்தியாவில் அவசியம் பார்க்க வேண்டிய அற்புதமான 7 இடங்கள்!!

0
10

கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிக்க ஒரு டூர் போலாம்னு யோசிக்கீறீங்களா? யோசிக்காதீங்க. தோணுச்சுன்னா கிளம்பிடனும். இல்லைன்னா வேற கமிட்மென்ட், வேலைன்னு ஏதாவது வந்துட்டே இருக்கும்.

சிலருக்கு பயணம் செய்வது ஒரு போதை ட்ராவலராக இருக்க விரும்புவது வேறு. அதனை நடைமுறைப்படுத்துவது வேறு, ஆசை இருக்கும். ஆனால் திட்டப்படுத்த முடியாம சிலர் முழிப்பாங்க.

அதனாலதான் தோணுச்சுன்னா இதுக்காக ஒரு சின்ன ப்ளான் போட்டு, லீவு போட்டு ஒரு ட்ரிப் போயிட்டு வந்து ஆருங்க. செம எனெர்ஜியா இருக்கும். அப்படி உங்களுக்கு வட இந்தியா பக்கம் போகனும்னா ஜூன் ஜூலை மாசத்துல்ல எங்க பெஸ்ட்டா இருக்கும்னு இந்த கட்டுரையில் காணலாம்…

1
2
3
4
5
6
7
8
9
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்