அடேங்கப்பா… கோஹ்லி-அனுஷ்கா திருமண செலவு எவ்வளவு தெரியுமா?

0
5691

இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி – அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் இத்தாலியின் பொன்கோவேன்ட்டோ டவுனில் உள்ள போர்கோ ஃபினோச்சிட்டோ என்ற ரிசார்ட்டில் கோலாகாலமாக நடைபெற்றுள்ளது. இருவீட்டார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ இந்து முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்தைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை பற்றி அடுத்தடுத்த காலரில் பார்க்கலாம்…

அடேங்கப்பா... கோஹ்லி-அனுஷ்கா திருமண செலவு எவ்வளவு தெரியுமா?

கோஹ்லியும் அனுஷ்காவும் இந்திய பாரம்பரிய உடைகளில் திருமண மேடையை அலங்கரித்தனர். திருமணத்தின்போது கோஹ்லி அனுஷ்காவிற்கு அழகிய மோதிரம் ஒன்றை அணிவித்தார். அந்த மோதிரத்தை வாங்க அவர் சுமார் 3 மாதங்கள், அதாவது 9௦ நாட்கள் அலைந்து திரிந்துள்ளாராம்.

கோஹ்லி - அனுஷ்கா திருமணம்

ஒவ்வொரு கடையாக சென்று அங்குள்ள ஒவ்வொரு டிசைன்களையும் பார்த்து பார்த்து, இறுதியாக அனுஷ்காவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் ஒரு மோதிரத்தை மட்டுமே தேர்வு செய்திருக்கிறார்.