கண் திறந்து பார்த்து, ஆனந்த கண்ணீர் விட்ட அம்மன் சிலை!

0
1987

திருநெல்வேலி கடையநல்லூரில் அமைந்துள்ள பேச்சியம்மன் ஆலயத்தில், ‘பச்சைக் கிளி’ ஒன்று, திடீரென அம்மன் சன்னிதானத்திற்குள் நுழைந்தது. நேராக அம்பாள் சிலை மீது அமர்ந்து அதன் பாஷையில் பேசத் தொடங்கியுள்ளது. அப்போது சிலை கண் திறந்ததை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்துள்ளனர். சிரித்த பாவத்தில் உள்ள அம்பாள் சிலை கண் திறந்தது மட்டுமின்றி, கண்களில் இருந்து ஆனந்த கண்ணீரும் சிந்தியிருக்கிறது. அந்த காணொளியை பார்க்கவும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்