ஸ்ரீதேவியின் 16ஆம் நாள் சடங்கில் பங்கேற்ற அஜித் மற்றும் ஷாலினி..!

0
308

மறைந்த ஸ்ரீதேவியின் 16ஆம் நாள் சடங்கு நிகழ்ச்சி சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்டது. அதில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினியும் கலந்துக் கொண்டனர்.

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாய் ஹோட்டலில் குளியளறையில் கடந்த மாதம் 24ம் தேதி இறந்தார். அவரில் உடல் பிரதேபரிசோதனைக்கு பிறகு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு மும்பையில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு மலையில் இறுதிசடங்கு நடைப்பெற்றது. ஹிந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழி திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் நேற்று மறைந்த ஸ்ரீதேவிக்கு 16ஆம் நாள் சடங்கு செய்தனர். அப்பொழுது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே அவது உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பை சென்றார் ஷாலினி. அஜித்தும் ஸ்ரீதேவியும் ‘இங்கிஷ் விங்லிஷ்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். இருப்பினும் ஸ்ரீ தேவியுடன் மிகவும் பழக்கமுள்ளவர். அடிக்கடி போனில் நலம் விசாரித்து கொள்வார்கள் என்பது குறிப்பிடதக்கது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்