தமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா? இதை படிங்க!

0
1866

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்ற பெருமையை பல்லாயிர நூற்றாண்டுகளுக்கு சூடி நிற்கும் தமிழினமும் அதன் மொழியும், கலாச்சாரமும், பண்பாடும் கணிக்கவியலா காலங்களை கடந்து இன்றும் நம்முடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எண்ணற்ற இலக்கிய இலக்கணச் செல்வங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆளுமையான மொழியை நாம் பெற்றிருக்கிறோம். உலகின் முதல் அறிவியல் நூலான தொல்காப்பியம் ஒரு தமிழ் நூல். தமிழ் மொழியைப் பற்றியும் அதன் பெருமைகளையும் பல நூறு பக்கங்களுக்கு எழுதலாம். இப்படியான நமது தமிழின் காலக் கணக்கை இங்கே வழங்கியுள்ளோம்.

தமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா? இதை படிங்க!

 

  • கி.மு. 2௦,௦௦௦க்கு முன் பேச்சளவில் மட்டுமே மொழி இருந்தது.
  • கி.மு. 2௦,௦௦௦ – கி.மு. 15,௦௦௦ காலக்கட்டங்களில் சித்திர எழுத்துக்கள் உருவாகின.

தமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா? இதை படிங்க!

  • கி.மு. 15,௦௦௦ – கி.மு. 12,௦௦௦ காலக்கட்டங்களில் முதல் வகை அசை எழுத்துக்கள் தோன்றின.
  • கி.மு. 9,௦௦௦ – கி.மு. 4,௦௦௦ காலக்கட்டங்களில் சிந்து வெளி நாகரிக எழுத்துக்கள் இருந்தன.

தமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா? இதை படிங்க!

  • கி.மு. 4,௦௦௦க்கு பின் வட்டெழுத்து முறை இருந்தது.
  • கி.மு. 2,௦௦௦ – கி.மு. 1,௦௦௦ காலக்கட்டங்களில் இரண்டாம் வகை வட்டெழுத்துக்கள் தோன்றின.

தமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா? இதை படிங்க!

  • கி.மு. 1,௦௦௦ – கி.மு. 3௦௦ காலக்கட்டங்களில் பிற்காலத் தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உருவாகின.
  • கி.மு. 3௦௦க்கு பின் நாகரிக தமிழ் எழுத்துக்கள் பிறந்தன.
  • இப்போது நாம் பயன்படுத்தும் எழுத்து முறை என்பது கி.மு. 9௦௦க்கு பின் படிப்படியாக வளர்ந்து உருமாற்றம் பெற்ற எழுத்துக்கள்.

கி.பி. 8ம் நூற்றாண்டில் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஐரோப்பிய மொழிகள் எதுவும் இல்லை. கிரேக்க மொழியில்தான் பைபிள் எழுதப்பட்டிருந்தது. இந்திய நிலப்பரப்பில் இப்போது இருக்கும் தென்னிந்திய மொழிகளோ அல்லது வட இந்திய மொழிகளோ கூட இல்லை. கி.பி. 5ம் நூற்றாண்டிற்கு முன்பு சமஸ்கிருதம், இலத்தீன், சீனம், ஹிப்ரூ, கிரேக்கம் ஆகிய மொழிகள் மட்டுமே இருந்தன. இவை அனைத்தும் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையவை.