நள்ளிரவில் பேயாட்டம் போட்ட விஷால்!

0
139

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்ததால் நள்ளிரவில் மிகுந்த கோபத்துடன் பேயாட்டம் போட்டுள்ளார்.

நள்ளிரவில் பேயாட்டம் போட்ட விஷால்!

போலி கையெழுத்து:

முதல்முறை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, விஷால் தான் சரியாக முறையில் தான் மனு தாக்கல் செய்தேன் என்று கூறிவந்தார். அதனால் பரிசீலனகை்கு பிறகு கூறுவதாக அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டது. முன்மொழிந்த வாக்காளர் கையெழுத்து போலி என தெரிவிக்ப்பட்டதால் மனு பரிசீலனுக்கு உட்பட்டது.

நள்ளிரவில் பேயாட்டம் போட்ட விஷால்!

மதுசூதனன் ஆடியோ:

பிறகு மதுசூதனன் தான் மிரட்டிய ஆடியோ ஆதாரத்தை ஊடகங்களுக்கு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நள்ளிரவில் பேயாட்டம் போட்ட விஷால்!

நள்ளிரவில் பேயாட்டம்:

வீட்டிற்கு சென்ற விஷாலுக்கு இரவு 11 மணிக்கு தேர்தல் அதிகார்கள் மீண்டும் மனுவை நிராகப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இளைஞர்கள் சுயச்சையாக போட்டியிட்டால் இதுதான் கதியா என ஆக்ரோஷம் பொங்க பேசினார். அதுமட்டுமில்லாமல் ஒரு சிறந்த சுயட்சை வேட்பாளர் ஒருவரையும் ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவித்தார். நேற்று முழுவதும் ஆர்.கே.நகர் மிகவும் பரபரப்பாகவே இருந்தது.