ரசிகர்களுக்கு 2 இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்..!

0
14348
ரசிகர்களுக்கு 2 இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர் பட்டாளம் கொண்டவர் தளபதி விஜய் அவர்கள். அவருடைய படம் வெளியாகுகிறது என்றால் ரசிகர்களுக்கு திருவிழா தான். ரசிகர்களுகக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில்  இவரும் ஒருவர்.

ரசிகர்களை சந்திப்பு:

மெர்சல் பட வெற்றிக்கு அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார். அப்படத்திற்காக படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. தமிழ் திரையுலகினர் ஸ்ட்ரைக் நடத்தி வருகின்றனர். அதனால் அனைத்து படங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தளபதி விஜய் படப்பிடிப்பிற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பு முடிந்த பிறகு காத்துக்கொண்டியிருந்த ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்