தளபதி விஜய் பொது இடத்தில் செய்த காரியம் சுவாரஸ்ய தகவல்..!

0
400
தளபதி விஜய் பொது இடத்தில் செய்த காரியம் சுவாரஸ்ய தகவல்..!

தளபதி விஜய்க்கு தங்கை வித்யா என்றால் அளவுக்கு அதிகமான பாசம். அந்த பெயர் உள்ள ரசிகர் என்றால் அவரை உடனே பார்த்துவிடுவார். அதுமட்டுமில்லாமல் தங்கையின் வித்யா பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் பல உதவிகளை செய்து வருகிறதார்.

நடிகர் விஜய் பற்றி சபிதா ஜோசப் புத்தகம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்ய தகவல். தளபதி 7 வயது இருக்கும் போது அவர் அருமையாக தலைகீழாக நடப்பார். ஒரு நாள் விஜய் தனது வீட்டிலிருந்து பள்ளி வரை தலைகீழாக நடந்துள்ளார். இதை அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்