ஹச்.ராஜாவுக்கு வீடியோவில் சவால் விட்ட சத்தியராஜ்..!

0
384

தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட எச் ராஜா திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்ட்டது. இதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூறியிருந்தார்.

இதனைக் கண்டித்து எச் ராஜாவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தனது முகநூலில் ஒரு வீடியோ ஒன்றை பேசி பதிவிட்டுள்ளார். அதில் ஹச்.ராஜாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்