தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

0
4817

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

மனோஜ்.கே விஜயனின் மனைவி தான் நடிகை ஊர்வசி. இருவரும் பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் ரகுவரனின் மனைவி தான் நடிகை ரோகினி இருவரும் சில படங்களில் நடித்துள்ளனர். தற்போது ரகுவரன் இறந்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் ராம்கியின் மனைவி நடிகை நிரோஷா. இருவரும் பல படங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

சரத்குமாரின் மனைவி தான் ராதிகா. இருவரும் அவர்களின் முதல் திருமணத்தை விவாகரத்து செய்து கொண்டு இவர்கள் திருமணம் செது கொண்டனர்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகரின் நாகர்ஜூனனின் மனைவி தான் அமலா. திருமணத்திற்கு பிறகு நடிகை அமலா சினிமாவில் இருந்து விலகினார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்