தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

0
4817

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் சுரேஷ் மேனன் நடிகை ரேவதியை திருமணம் செய்து கொண்டார். ரேவதி தமிழ் சினிமாவில் 90களில் மின்னிய முன்னனி நடிகை ரேவதி.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவும் பல படங்களில் நடிக்கும் போது காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் கார்த்தியின் மனைவி தான் ராகினி. 90 களில் தமிழ் ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கார்த்தி.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் கிருஷ்ணாவின் மனைவி தான் சாயாசிங். இருவரும் அனந்தப்புரத்து வீடு படத்தில் நடித்துக் கொண்டியிருக்கும் போது காதல் செய்து பிறது திருமணமும் செய்துக் கொண்டனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்