இனி பேஸ்புக்கிற்கும் ஆதார் எண் கட்டாயம்? மார்க் பதில் என்ன?

0
154

மத்திய அரசின் திட்டத்தில் முக்கயமானது ஆதார் கார்ட் கொண்டுவந்தது. அரசின் பல திட்டங்களுக்கு ஆதார் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சமூக ஊடகமான பேஸ்புக் கண்க்கு தொடங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

பேஸ்புக்கில் மிகவும் அதிக அளவில் பொய்யான கணக்குகள் இருப்பதாக இரண்டு வருடத்திற்கு முன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எனவே இதனை தடுக்க பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக புதிய நடவடிக்கையில் இறந்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் இந்த சோதனையை புதிய முறையில் செய்ய இருக்கிறது பேஸ்புக். அதன்படி பலரிடம் ஆதார் விவரங்களை கேட்டுள்ளது. ஆனால் இது புதிய பயனாளிகளுக்கு மட்டுமே. ஆதார் எண்ணை உள்ளீடு செய்வது கட்டாயமாக்கப்படவில்லை என மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

SHARE