சப்பு கொட்ட வைக்கும் 8 தமிழக உணவுகளும், அவற்றின் பிறப்பிடங்களும்!

0
2572

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்பெஷலான ஒரு வகை உணவு நிச்சயமாக கிடைக்கும். ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவைகளுடன், ஒவ்வொரு விதமான வரலாற்றுடன் பிறந்திருக்கும். எந்த மாவட்டத்தில் என்னென்ன உணவுகள் சிறப்பு என உங்களுக்கு வழங்குகிறது இந்த தொகுப்புரை.

நடுக்கடை - இடியாப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயா

  1. தஞ்சாவூர்:
    நடுக்கடை – இடியாப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயா
    மன்னார்குடி – அல்வா

மண்சட்டியில் நெய் விட்டு செய்யப்பட்ட 'கத்தரிக்காய் கொத்சு'

2. சிதம்பரம்:
மண்சட்டியில் நெய் விட்டு செய்யப்பட்ட ‘கத்தரிக்காய் கொத்சு’

நாகப்பட்டினம்: புத்தூர் - அசைவ சோறும், கெட்டித் தயிரும்

3. நாகப்பட்டினம்:
புத்தூர் – அசைவ சோறும், கெட்டித் தயிரும்

திருவானைக்காவல்: செக்க சிவந்த நிறத்தில் குழல் போல வார்க்கப்படும் 'ஜோடி நெய் தோசை'

4. திருவானைக்காவல்:
செக்க சிவந்த நிறத்தில் குழல் போல வார்க்கப்படும் ‘ஜோடி நெய் தோசை’

திருவானைக்காவல்: செக்க சிவந்த நிறத்தில் குழல் போல வார்க்கப்படும் 'ஜோடி நெய் தோசை'