இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

0
10944

குஜராத் தேர்தலில் வட்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜிக்னேஷ் மேவானியை இன்று யாவரும் அறிந்திருப்பீர்கள். இவரைப் போலவே இந்திய அரசியலில் பல இளைஞர்கள் வெற்றிக்கனிகளை ருசித்துள்ளனர். நாளைய இந்தியா மட்டுமல்ல இன்றைய நாடும் எங்கள் கைகளில்தான் என உற்சாகமாக பாராளுமன்றத்தில் அரசியல்வாதிகளாக செயலாற்றுகின்றனர் நமது இளைஞர்கள். அவர்களில் முக்கியமான 6 இளைஞர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது இந்த தொகுப்பு.

இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

1. தஷ்யந்த் சதுலா
29 வயதான இவர் ஹரியானாவின் ஹிசார் பாராளுமன்ற தொகுதியில் இந்திய தேசிய லோக் தால் கட்சியின் சார்பாக வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

2. டாக்டர் ஹீனா க்வைட்
3௦ வயதான இவர் மகாராஷ்டிராவின் நந்தூர்பர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

3. பூனம் மகாஜன்
35 வயதான பூனம், தன் தந்தை பிரமோத் மகாஜனின் கொலைக்கு பிறகு வட மத்திய மும்பை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

4. ரக்ஷா காட்சே
26 வயதான ரக்ஷா மகாராஷ்டிராவின், ராவர் தொகுதியில் போட்டியிட்டு, பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி. ஆனார்.

இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

5. சிராக் பஸ்வான்
31 வயதுடைய இவர் பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியின் சார்பாக வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

6. ராஜேஷ் சுடச்சமா
32 வயதான ராஜேஷ் குஜராத்தின் சோர்வாட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளாக வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.