இண்டர்நேஷனல் ப்ளேபாய் டான் ப்ளேர்ஜியன் பற்றிய 6 ரகசிய தகவல்கள்!

0
1203

ஃபேஸ்புக்கில் உங்களுடைய அப்பாவிக்கு அப்பாவியான நண்பர்களை ப்ளேபாய் போஸ்ட்டில் டேக் செய்து கொண்டிருப்பீர்கள். இதை அவர்களும் பெருமையாய் ஃபீல் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையான ப்ளேபாய் ஒருவர் இருக்கிறார். உள்ளூர் ப்ளேபாய் இல்லை, அவர் இண்டர்நேஷனல் ப்ளேபாய். அவரது பெயர் டான் ப்ளேர்ஜியன். இன்ச்டாகிராமில் அவரை 2.3 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். அவரை சுற்றி எப்போதுமே அழகிகள் கூட்டம் பட்டாம்பூச்சியை போல சுற்றிக்கொண்டே இருக்கும். உலகத்தில் இருக்கும் அத்தனை ஆண்களுக்கும் அவர் மீது டன் கணக்கில் பொறாமை கொட்டிக் கிடக்கிறது. இப்படிப்பட்ட டெர்ரரான ப்ளேபாய் பற்றிய 6 ரகசியங்களை இங்கே பார்க்கப் போகிறோம்.

 

#1 பயங்கரமாக ஜிம் ஒர்க்-அவுட் எல்லாம் செய்து ஆள் பார்க்க பாலிஸ் பண்ணிய கல் மாதிரி இருக்கிறார். ஆனால் பாவம் இவருக்கு கடுமையான இருதய கோளாறு இருக்கிறது.

#2 உடலுறவுக்காக இவர் செய்யாத செலவே இல்லை. ஒவ்வொரு இரவும் முதலிரவுதான். உடலுறவில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் இவர் அதிகமாக வயாகரா பயன்படுத்தியதால்தான் இருதயத்தில் கோளாறு ஏற்பட்டது.

#3 இவருக்கு முதலில் கப்பல்படையில் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்வதற்கு முன்பாக காமாண்டரை கெட்ட வார்த்தையில் திட்டியதால் ஃபைலை தூக்கி மூஞ்சில் அடித்து விட்டார்கள்.

இண்டர்நேஷனல் ப்ளேபாய் டான் ப்ளேர்ஜியன் பற்றிய 6 ரகசிய தகவல்கள்!

#4 டான் ப்ளேர்ஜியன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் அவரை சுற்றி குறைந்தபட்சம் 6 கவர்ச்சிக் கண்ணிகள் இருப்பார்கள். சில நேரங்களில் நிர்வாணமாகவும்.

இண்டர்நேஷனல் ப்ளேபாய் டான் ப்ளேர்ஜியன் பற்றிய 6 ரகசிய தகவல்கள்!

#5 போக்கர் விளையாட்டில் 3 மில்லியன் டாலர்களை வென்ற இவர், பல விளையாட்டு விடுதிகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் வருமானம் குவிகிறது. ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை, மேன்சன் பிசினஸ் கூட நடந்தி வருகிறார்.

இண்டர்நேஷனல் 'ப்ளேபாய்' டான் ப்ளேர்ஜியன் பற்றிய 6 ரகசிய தகவல்கள்!

#6 டான் ப்ளேர்ஜியனின் தந்தை ராணுவத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் துப்பாக்கிகளுக்கு பஞ்சமே இல்லை. ஒரு கலெக்சனே வைத்திருக்கிறார். வெடிகுண்டு தயாரிப்பும் இவருக்கு கை வந்த கலை.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்