ட்ரெக்கிங் செல்பவர்கள் வழக்கமாக செய்யும் 6 தவறுகள்!

0
12643

ட்ரெக்கிங்… மலையேற்றம், நேர்மறை சிந்தனை கொண்ட ஒவ்வொருவருக்கும் ட்ரெக்கிங் செல்வது என்பது அலாதியான ஒன்று. இயற்கையின் பேரன்பை அனுபவிப்பதற்காக பெருகும் ஆர்வம், உற்சாகம் எல்லாமே சரிதான். ஆனால் அந்த ட்ரெக்கிங் உங்களது மகிழ்ச்சிக்கு பங்கம் விளைவித்திட கூடாத வண்ணம், நீங்கள் சில முக்கியமான சரிபார்ப்புகளை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டும். மலையேற்றம், நீரருவி, வனவிலங்குகள் என பல எதிர்ப்பார்ப்புகளை நோக்கி முனைப்புடன் செல்லும்போது, கீழ் காணும் விதிகளையும் நீங்கள் கட்டாயம் பின்பற்றிட வேண்டும். செல்வது சிறு குன்றாக இருந்தாலும் இந்த பத்து விதிகள் கட்டாயம்.

 

#1 ட்ரெக்கிங் செல்லக்கூடிய மலை அல்லது வனம் எத்தகைய அடர்த்தியை உடையது என்பதையும், உள்ளே பழங்குடியின மக்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும். உங்களுக்கான அவசர தேவையை காட்டுவாசிகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற தைரியத்தை பெற்றிட வேண்டும்.

#2 உங்களை ட்ரெக்கிங் அழைத்துச்செல்லும் ட்ரெக் கிளப், முறையான அனுமதியின் கீழ் இயங்குகிறதா? அவர்களிடம் உரிய பாதுகாப்பு உபகரணங்கள், உதவித் தொடர்புகள் இருக்கிறதா என்பதையும் கட்டாயம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் உங்களது உயிரை நீங்கள் அவர்களிடம்தான் ஒப்படைக்கிறீர்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்