இந்த 5 ராசிக்காரர்கள் கதவை திறந்தால் அதிர்ஷ்டம் வந்து நிற்கும்!

0
61729

ஜோதிடத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் முக்கியமாக திகழும் ஐந்து ராசிகளாக மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகள் கருதப்படுகின்றன. இந்த ஐந்து ராசிகளும் இயல்பாகவே சக்தி வாய்ந்த ராசிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த ராசிகளுக்கான குணப்பாங்குகள், பலாபலன்கள் என்னவென்று இங்கே கொடுத்துள்ளோம்.

இந்த 5 ராசியில் உங்க ராசி உள்ளதா? நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிதான்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் தைரியம் கொண்டவர்கள். எந்த உயரத்தையும் எட்டிப்பிடித்து இன்பம் அடையும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களை விட வித்தியாசமாகவும், முற்போக்காகவும் சிந்திபார்கள். ஆனால் இதே நேரத்தில் மிகவும் அடம்பிடிக்கும், அட்டகாசம் செய்யும் ஆட்களாகவும் இருப்பர். இந்த குறையை மட்டும் குறைத்துக்கொண்டால் வாழ்க்கையில் இவர்களின் கால்தடங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும்.

  இந்த 5 ராசியில் உங்க ராசி உள்ளதா? நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிதான்!கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அதீத அன்பும், உணர்ச்சிப்பெருக்கும், அக்கறையும் கொண்டவர்கள். இதுவே இவர்களது பலமும், பலவீனமும் ஆகும். உறுதியான உள்ளம், நிமிர்ந்த நெஞ்சம் கொண்ட இவர்கள் எதையும் வெல்லும் நெஞ்சுரம் கொண்டவர்களாக இருப்பர். தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டு, எதையும் சாதிக்கத் துடிப்பார்கள்.

ஜாதகத்தில் Govt Job , TNPSC, IAS வேலை யாருக்கு கிடைக்கும்

1
2
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்