2018ல் இந்த 3 பேரழிவுகள் நடக்கும்…. நோஸ்ராடாமஸ் குறிப்புகள்!

0
8347

நோஸ்ராடாமஸ், உலகின் தலை சிறந்த குறி சொல்லும் பதிப்பாலர்களில் ஒருவர். மூத்த அறிஞரும் கூட. அவரது படைப்பு புத்தகங்களில் உலகில் நடைபெற்றிருக்கும் நிகழ்வுகள், நடைபெறவிருக்கும் நிகழ்வுகள், பல பேரழிவுகள், சம்பவங்கள் என எல்லாவற்றையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்து எழுதியிருக்கிறார். இந்த 2018ம் ஆண்டின் மீது இவரது ஆரூட கணிப்புகள் என்ன சொல்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.

#1 பெரும்போர்:
2018ம் ஆண்டில் உலகின் மேற்கத்திய நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார் நோஸ்ராடாமஸ். அமேரிக்கா மற்றும் வடகொரியா இடையே கடுமையான போர்ச்சூழல் உருவாக்கி இருப்பது இந்த குறிப்பை மேலும் உறுதி செய்கிறது. இந்த போருக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காரணமாக இருப்பார் என்றும் நோஸ்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

#2 நெருப்பு மழை:
உலகில் உள்ள பெருநாடுகள் சில பூமிக்கடியில் நியூக்ளியர் குண்டுகளை சோதனை செய்யும் முயற்சியில் இறங்கும் என்றும், அப்போது வானில் இருந்து நெருப்பு மழை பெய்யும் என்றும் நோஸ்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார். இதனால் மிகப்பெரிய அளவில் உயிர்பலிகள் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

#3 இயற்கை சீற்றங்கள்:
2018ம் ஆண்டில் உலகின் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவிலும், சிறிய அளவிலுமான இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என நோஸ்ராடாமஸ் எழுதியிருக்கிறார். நிலநடுக்கங்கள், வானிலை மாற்றம், கடல் மட்டம் உயர்தல் போன்ற சீற்றங்கள் மக்களை மிரட்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

#4 2025ல் அமைதி:
2020க்கு மேல் மட்டுமே உலகம் அமைதியை நாட ஆரம்பிக்கும் என நோஸ்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார். பல தீவிரவாத இயக்கங்கள் ஒழிக்கப்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். மக்கள் மனதில் அமைதி ஏற்பட சுமார் எட்டு ஆண்டு காலங்கள் ஆகுமாம். 2025ம் ஆண்டில் உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் என நோஸ்ராடாமஸ் குறிப்புகள் கூறுகின்றன.