தெய்வங்களை தோற்கடித்த இந்தியாவின் 3 அமேஸிங் அப்பாக்கள் இவர்கள்தான்!

0
19471

அம்மா என்ற சொல்லுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ, அதற்கு நிகரான சக்தி அப்பா என்ற சொல்லுக்கும் உள்ளது. அம்மாக்கள் பிள்ளைகளை வயிற்றில் சுமக்கிறார்கள்; அப்பாக்கள் வாழ்க்கை முழுவதற்கும் சுமக்கிறார்கள். அப்பா என்பவர் இறைவன் தீட்டிய கவிதை. எல்லோருக்கும் அன்பான, அக்கறையுடைய அப்பாக்கள்தான் கிடைத்திருக்கிறார்கள். Super-dad என சொல்லக்கூடிய 3 சிறந்த அப்பாக்களைதான் இங்கே பார்க்க உள்ளோம். “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… தந்தை அன்பின் முன்னே…!!!” என்ற வரிகளுக்கு உண்மையான உதாரண மனிதர்களாக இவர்களை அடையாளம் காட்டுகிறோம்.

தெய்வங்களை தோற்கடித்த இந்தியாவின் 3 அமேஸிங் அப்பாக்கள் இவர்கள்தான்!1. லகார் ஜோசி:
மும்பையை சேர்ந்த இவர் ஒரு குஜராத்தியர். 2015ம் ஆண்டு இவருக்கு டிவின்ஸ் குழந்தைகள் பிறந்தார்கள். அதுவரை பிங்க் எலெபண்ட் என்ற விளம்பர நிறுவனத்தில் நிறுவனராக பணியாற்றியவர், தனது குழந்தைகளை வளர்ப்பதற்காக தனது நிறுவனத்தை மூடிவிட்டார். தன்னுடைய குழந்தைகளுக்கு ரியு மற்றும் தோரின் என பெயரிட்டுள்ளார். தற்போது இவரது மனைவி மட்டும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து சம்பாதனை ஈட்டி வருகிறார். சிறந்த தகப்பனாக இருக்க ஆசைப்படவில்லை. ஆனால், எனது குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக இருந்து அவர்களை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற்றிட வேண்டும் என்பதற்காக தொழில் வாழ்வில் இருந்து விடுபட்டதாக கூறுகிறார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்