2018ல் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலர்ந்து ‘டும் டும் டும்’ கேட்கும்?

0
8922

குருபலம் கூடி வந்தால் கல்யாணச்சத்தம் கேட்கும் என்பார்கள். குருவின் பார்வை துணையை தேடித்தரும். மழலைச் செல்வத்தை மகிழ்ச்சியோடு அள்ளித்தருவார் குருபகவான். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்த குரு பகவான் வரும் 2018ஆம் ஆண்டு அக்டோபர் வரை அந்த ராசியில் அமர்ந்து பலன்களை அளிப்பார். இந்தாண்டு குருப்பெயர்ச்சிக்கு பிறகான காலக்கட்டத்தில், அதாவது 2017 செப்டம்பர் முதல் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எந்தெந்த ராசிக்கு காதல் மலரும், கல்யாணம் நடக்கும், குழந்தை வரம் கிடைக்கும் என்பதற்கான பதில் உள்ளே இருக்கிறது.

2018ல் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலர்ந்து 'டும் டும் டும்' கேட்கும்?

1. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு நல்ல வரன் கிடைக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புக்கொள்வர். எதிர்ப்பார்க்கும் வாழ்க்கை அமையும்.

2. ரிஷப ராசி நேயர்கள் தங்களது காதல் கதையை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. பெற்றோர்களை சமாதானப்படுத்த சில மாதங்கள் கூட ஆகலாம்.

3. மிதுன ராசி நேயர்களுக்கு காதல் வயப்படும் வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. எந்நேரத்திலும் கூட உங்கள் மீது லவ்-குப்பிட் அம்பு விட்டு போர் தொடுக்கலாம்.