இந்த சாலைகளில் பைக் ரைடிங் போய் பாருங்க… என்ஜாய் பண்ணுங்க!

0
236

சாலைகளில் பயணிப்பதைப் போல ஒரு அலாதியான பயணம் வேறு எந்த வாகனத்திலும் கிடைத்து விடாது. ராயல் என்ஃபீல்ட், கே.டி.எம்., ட்யூக் போன்ற ரைடு ரக பைக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு ரோட் ட்ரிப் செல்ல 15 சாலை வழிகளை இங்கே பரிந்துரை செய்கிறோம்.

  1. பெங்களூரு – ஊட்டி சாலை 

 இரண்டு பக்கமும் தேயிலை தோட்டங்கள் சூழந்த சாலை பெங்களூரு – ஊட்டி சாலை.

2. அகமதாபாத் – கட்ச் சாலை 

அகமதாபத்தில் இருந்து கட்ச் செல்லும் சாலை இரு புறங்களிலும் உப்பளங்களால் சூழப்பட்டது.

3. சென்னை – ஏலகிரி சாலை 

சென்னையில் இருந்து வாரஇறுதி சுற்றுலாவுக்காக செல்லக்கூடிய இடம் இது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் சீசன் ஆகும்.

4. கொல்கத்தா – குமான் சாலை 

இந்த சாலை இரு புறங்களிலும் பனிமலைகளால் சூழப்பட்டது. இதற்கு நடுவே பயணித்துப் பாருங்கள்.

5. சென்னை – பாண்டிச்சேரி சாலை 

சென்னையிலிருந்து பாண்டிக்கு செல்லாதவர்கள் யாரும் இல்லை. பைக்கில் ரைடிங் போட்டுப் பாருங்க.

6. மும்பை – மவுன்ட் அபு சாலை 

பாலைவனக் காடுகளுக்கு நடுவே நீண்டு செல்லும் பாதை இது. திரில்லான அனுபவம் கிடைக்கும்.

7. ஜெய்ப்பூர் – ரதம்பூர் சாலை 

இதுவும் பாலைவனக் காடுகளுக்குள் உங்களை அழைத்துச்செல்லும் பாதை. நீண்ட நேர்க்கோட்டில் உள்ள சாலை உங்களை குஷியேற்றும்.

8. ஜெய்ப்பூர் – ஜெய்சால்மர் சாலை 

வெப்ப மண்டலக் காடுகளுக்கு இடையே திரில்லாக செல்லும் பாதை இது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்