பந்தை சேதப்படுத்திய 17 கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்… சச்சினே இருக்கிறார்!

0
7091

கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்துவது என்பது ஒரு குற்றச் செயல் ஆகும். தற்போது கிரிக்கெட் உலகில் அதிகம் பேசுபொருளாக உள்ளது, பந்தை சேதப்படுத்திய விவகாரம் தான்.  இதற்கு முன் இந்திய வீரர்கள் உட்ட 17 வீரர்கள் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கியுள்ளனர்.

இந்திய வீரர்கள் உட்பட இதுவரை 17 வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளனர்..!

ஜான் லிவர்:
1977 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜான் லிவர் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போது பந்தின் ஒரு பகுதியில் வழவழப்பான வாஸ்லின் தடவினார். ஆனால் அவரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய வீரர்கள் உட்பட இதுவரை 17 வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளனர்..!

ஆடம் பரோர்:
1990 ஆண்டு நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் பரோர் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தினை பாட்டில் மூடியினால் சேதப்படுத்தினார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய வீரர்கள் உட்பட இதுவரை 17 வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளனர்..!

மைக்கேல் அதார்டன்:
இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் 1994 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்தை மைதானத்தில் உள்ள மண்ணை கொண்டு துடைத்தார். கேப்டன் என்பதனால் இடைநீக்கம் செய்யாமல் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்