அருவி படத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்!

0
1362

தமிழ் சினிமா வரலாற்றில் மிக வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி, தமிழ் ஆடியன்ஸுக்கு புது தீனியாக அமைந்துள்ளது ‘அருவி’ திரைப்படம். நான்-லீனியர் கதைக்களத்தை ஒத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தைப் பற்றி நீங்கள் அறியாத 1௦ சுவாரசியமான தகவல்கள் இங்கே..

அருவி படத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்!

1. ‘அருவி’ கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர். அதனால்தான் அவர் அவ்வளவு பெரிய வசனத்தை தில்லாக பேசியிருக்கிறார்.

அருவி படத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்!2. இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் அருவி கதாபத்திரத்தில் நடிக்க வைக்க நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா என மூன்று நடிகைகளை அணுகியுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.

அருவி படத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்!3. அருவிக்கு இந்தாண்டிற்கான தேசிய விருது கிடைக்காது. ஏனெனில் 2௦16க்கான தேசிய விருதுக்கு இப்படம் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால் ஜோக்கர் படம் தேர்வானது.

அருவி படத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்!4. இயக்குநர் அருண் பிரபு கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ராதிகா-சிவகுமார் நடித்த ‘அண்ணாமலை’ சீரியலில் சிவகுமாரின் மகனாக நடித்தவர்.

அருவி படத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்!5. நான்-லீனியர் கதையை கொண்ட ‘அருவி’ படத்தில் எடுக்கப்பட்ட மொத்த காட்சிகளில் சுமார் 1 லட்சம் ஷாட்ஸ் எடிட் செய்யப்பட்டன.

1
2
SHARE