நீங்கள் ஏன் சிங்குளாக வாழ வேண்டும்?…. பெருமைப்படக்கூடிய 10 காரணங்கள்!

0
2832

#6 சிங்குளா கல்யாணத்துக்கு போகும்போதுதான் சிங்குளா இருக்குறதோட அருமை புரியும். நம்ம கண்ணுக்கு யாராலையும் பூட்டு போட முடியாது பாஸ்.

#7 சிங்குளா இருந்தா எவ்வளவு பார்ட்டிக்கு வேணாலும் போகலாம். பப் வாசல்களில் இந்திய தேசத்தின் அறிவார்ந்த குடிமகனா நெஞ்சை நிமித்தி நிக்கலாம்.

#8 காதல் கீதல்ன்னு நேரத்தை வீணாக்காம, உங்களுடைய கேரியரை வலுவா அமைச்சிக்க முடியும். ரிலேஷன்ஷிப்ல இருந்தா உங்க துணையை மல்லுகட்டவே நேரம் சரியா போயிடும்.

#9 மிக முக்கியமா உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இது. வேளா வேளைக்கு நல்லா சோறு தின்னலாம். நெனச்ச கடைல பூந்து வ்ளாடலாம் ப்ரெண்ட்ஸ்.

#10 ஜாப் ஃபேர் (Job fare) மாதிரி டேட்டிங் ஃபேர் நடத்தி, ஒரு மிகப்பெரிய ப்ளேபாயா அவதாரம் எடுக்கக்கூடிய வாய்ப்பும் கூட பிரகாசமா உண்டு.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்