பாரட்டு மழையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

0
273
Aram Movie Actress Nayanthara Cute Expression Images

மாவட்ட ஆட்சியளராக அறம் படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவை சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றன். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்ற துடிக்கும் மாவட்ட ஆட்சியராக நயன்தாரா. அதை தடுக்க நினைக்கும் அரசியல்வாதி என படம் முழுவதும் அரசியல் பேசியுள்ளர் இயக்குனர் கோபி. ராக்கெட் எதற்காக விடுகிறோம் என்பதை கூட அறியாமல் அதை கொண்டாடும் மக்கள். அனைத்து வசனங்களும் மிக அருமையாக பாதிவிட்டுள்ளார். கல்வியால் மட்டுமே இங்கு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பன இயக்குனர் கோபியின் கருத்துக்கு அனைவரும் பாரட்டி வருகின்றனர். இப்படத்தில் நடித்த நயன்தாரா ராமச்சந்திரன் சோனு லக்ஷமி காக்கா முட்டை விக்னேஷ் ரமேஷ் வேல ராமமூர்த்தி என அனைவரும் மிக அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்கள். இயக்குனர் பா.ராஞ்சித் படக்குழுவிற்கும் நயன்தாரவுக்கும் தனது பாரட்டை தெரிவித்துள்ளார். இயக்குனர் சுசிந்திரனும் மிக சிறந்த அரசியல் படம் எனவும் நயன்தாராவுக்கு இப்படம் மிக சிறந்த மையில் கல் படம் என்றும் இயக்குனர் மற்ற நடிகர்கள் பாடதொழில்நுட்பக்கலைஞர்கள் என அனைவரையும் பாரட்டியுள்ளார். தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இப்படத்தின் மூலம் தற்போது மிக உயரத்துக்கு சென்றுள்ளார்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்