குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய 6 உணவுகள்!

0
1612

குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

மீன்
மீனில் அதிக அளவு ஜிங்க் நிறைந்துள்ளது. இது நம் உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் செயல் திறனை அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயினால் பாதுகாக்கப்படுகிறது.

குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

தானியங்கள்
சிறு தானியங்கள் உணவுகள் கண்டிப்பாக எடுத்து கொள்வதல் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.

குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

வேர்கடலை
வேர்கடலையை சாப்பிடுவதால் உடலின் விலிமையை அதிகரிக்க செய்கிறது. இது குளிர்காலத்திற்கு ஏற்ற ஒரு உணவு.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்