ஒரு கைப்பிடி வெந்தையம் சாப்பிட்ட 1 மணி நேரத்தில் உங்கள் உடலுக்குள் இதெல்லாம் நடக்கும்!

0
1764

சித்தர்கள் கண்டறிந்த மகா மூலிகைகளுள் ஒன்றான வெந்தையம் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாத வரப்பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் அளப்பரிய பலன்களை அடுத்தடுத்த பத்திகளில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெந்தையம் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாத வரப்பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது.

எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைபாட்டினால் உண்டாகும் சோகை நோயை தடுக்கும் சக்தி இந்த வெந்தையத்திற்கு உள்ளது. இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிவப்பணுக்களின் செயல்பாடுகளும் சீராகும்.

 

நீரழிவு நோயாளிகள் தினமும் காலையில் ஊற வைத்த வெந்தையம்

நீரழிவு நோயாளிகள் தினமும் காலையில் ஊற வைத்த வெந்தையம் சாப்பிட்டு வந்தால், ஒரு மணி நேரத்தில் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்