5 நிமிடங்களில் 95% உயிரணுவை உற்பத்தி செய்யும் நம்பமுடியாத உணவுகள்!

0
200870

புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி குறையும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. உயிரணுவின் உற்பத்தி குறைவாக இருப்பதை விட, அதன் கெட்டித்தன்மையும் குறையும். இருப்பினும் ஆண்கள் பயப்படத் தேவையில்லை. இப்பிரச்சினையை சரிசெய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உடனடியாக உயிரணு உற்பத்தியை 95% வரை அதிகரிக்க எவ்வகை உணவை உண்ண வேண்டுமென பின்வரும் காலரில் தொடர்ச்சியாக கொடுத்துள்ளோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

1. தண்ணீர்:

20 நிமிடத்திற்கு ஒரு முறை இயன்றளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு தணிந்து, புறஊதாக்கதிர்களின் தாக்கங்கள் குறைந்து உயிரணு உற்பத்தி ஆலையில் இதமான தட்பவெப்பம் நிலவும். அதன் கெட்டித்தன்மை மேம்படும். 93% உயிரணுக்களின் ஸ்திரத் தன்மையை நீங்கள் குடிக்கும் நீரின் அளவே தீர்மானிக்கிறது.