இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா!

0
4345

விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளவர் பிரியங்கா. அதுமட்டுமில்லாமல் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக உள்ளார் இது எல்லாம் நமக்கு தெரிந்தது தான். ஆனால் பிரியாங்காவுடைய வாழ்வு மிகவும் சொகமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். பிரியங்கா மகாராஷ்டிரா மாநிலந்தில் பிரந்தவர். தனது பள்ளி படிப்பை பெங்களுரில் முடித்தார். பிறகு தனது கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார். அதன் பின்பு மிக சரளமாக தமிழ் பேச கற்றுக் கொண்டுள்ளார். சிறிது காலம் ரேடியா மிர்சியில் வேலை செய்துள்ளார் பிறகு காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது அவருக்கு நிலைக்கவில்லை. கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்துவிட்டார். வேலை எதுவும் கிடைக்காததால் ஐ.பி.எல். கிரிகெட்டில் பந்து எடுத்து கொடுக்கும் வேலைக்கு சேர்ந்தார். அங்கு மா.கா.ப உடன் ஏற்பட்ட நட்பு, நடந்தை எல்லாம் கூறியுள்ளார். மா.கா.ப தான் அவரை தொலைக்காட்சி ஒன்றில் சிபாரிசு செய்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோரும் ஒதிக்கிவிட ஆதரவு கரம் நீட்டியுள்ளார் மா.கா.ப. அதன் பிறகு அங்கு காமிரா மேன் ஒருவருடன் நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். நட்பு பிறகு காதலாக மாறி மீண்டும் பிரிங்காவை ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அவர் வாழ்கை இனிமையாக இருக்க காரணம் மா.கா.ப தான். இந்த சிரிப்புக்கு பின்னால் இவ்வளவு சோகங்களா? என்று கூறும் அளவிற்கு அவரது வாழ்க்கை இருந்துள்ளது.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்