வீட்டின் எதிர்பையும் மீறி பதிவு திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை!

0
298

பிரபல தொலைகாட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை தனது காலதரை வீட்டின் எதிர்பையும் மீறி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மணிமேகலையும் ஹுசைன் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை மணிமேகலையின் குடும்பத்தார் எதிர்த்தனர். அதுமட்டுமில்லாமல் ஹுசைன் குடும்பத்தாருடன் சண்டையும் போட்டுள்ளனர். மணிமேகலையின் குடும்பத்தை சம்மதிக்க வைக்க முடியாமல் தவித்து வந்தார். அதனால் வீட்டின் எதிர்பையும் மீறி மணிமேகலை நேற்று ஹுசைனை பதிவு திருமணம் செய்து கொண்டார். அதனை தனது ட்விட்டர் பக்கதில் தனது காதலனுடன் மாலை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்