விஜய் சேதுபதிக்கு கிடைத்த இரண்டு முக்கிய விருதுகள்!

0
368
விஜய் சேதுபதிக்கு கிடைத்த இரட்டிப்பு விருதுகள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’, ‘ஜூங்கா’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் இயக்குனர் மனிரத்னம்  படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தனது எதார்த்தமான நடிப்பால் பல மாறுபட்ட வேடங்களிலும் திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து கொண்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல உதவிகளையும் செய்துவருகிறார். தற்போது சென்ற ஆண்டு வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் வில்லனாக நடித்ததற்காக விகடன் விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இயல் இசை நாடக துறையில் சிறந்து விளந்துபவர்களுக்காக பெரியார் விருதுகள் வழங்கப்படடும் அந்த விருதும் தற்போது விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. அதனால் அவரது ரசிகர் கள் ரட்டிப்பு கொண்டாட்டத்தில் உள்ளனர். ‘விக்ரம் வேதா’ படம் இந்தியாவின் டாப் 10 படங்களில்(2017) முதலிடத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.