விஜய்சேதுபதியுடம் மீண்டும் இணைந்த ‘லேடி சூப்பர் ஸ்டார்’!

0
176
விஜய்சேதுபதியுடம் மீண்டும் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

சிறந்த  கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “நானும் ரௌடி தான்” என்ற படத்தில் இணைந்து நடித்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இப்படம் இரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இவர்களின் வெற்றி கூட்டணி தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். தமிழ் தெலுங்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்றிலும் உருவாகும் “சயீரா நரசிம்மா ரெட்டி” இப்படம் மலையாளத்திலும் டப் செய்யப்படவுள்ளது. ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ஷுட்டிங் இன்று ஹைதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதில் தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு நயன்தாரா ஜோடியாகிறார். கன்னட நடிகர் சுதீப் இதனுடன் இணைகிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்