நாட்டு விதைகளை நட்டு கின்னஸ் சாதனையில் இடம்பெற போகும் ஆரி..!

0
498
நாட்டு விதைகளை நட்டு கின்னஸ் சாதனையில் இடம்பெற போகும் ஆரி..!

நெடுஞ்சாலை படத்தில் மூலம் தன் பக்கம் கவனம் ஈர்த்த ஆரி ஜல்லிகட்டு போராட்டம் தொடங்கி விவசாய பிரச்சனைகளில் குரல் கொடுத்து வருகிறார். தற்போது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறப்போகிறார்.

நாட்டு விதைகளை மறுபடியும் விதைக்கணும், விவசாயிகளுக்கு உதவி பண்ணனும், விவசாயம் சார்ந்து இல்லாதவர்களை விவசாயிகளா மாத்தணும் என்ற எண்ணத்துல ‘நானும் விவசாயி’ என்ற அமைப்பை நண்பர்களின் கூட்டுமுயற்சியால் தொடங்கினார். அந்த அமைப்பின் போஸ்டரை கமல் வெளிட்டார்.

த்யபாமா யுனிவர்சிட்டி மாணவர்கள் 3000 பேரை 70 பஸ்ல கூட்டிகிட்டு திண்டிவனம் பக்கத்துல் ஒரு கிராமத்தில் நிலத்தைச் சுத்தப்படுத்தி உழுது எல்லாரும் சேர்ந்து கன்றுகளை நட்டுவைத்தனர். அந்தப் பயிர் வளர்வதைப் படிப்படியாக போட்டோ எடுத்து வேளாண்துறைக்கு அனுப்பி அவங்க பரிசோதனை பண்ணி கின்னஸுக்குப் பரிந்துரை செய்தார்கள் 5 மாத உழைப்பிற்கு அவருக்கு பலன் கிடைத்துள்ளது. மாணவர்களின் ஒற்றுமையால் தான் இது நிகழ்ந்தது என்று நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் 3000 பேர் செய்த இந்தச் சாதனை அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்று இந்த மாதம் கடைசியில கின்னஸ் சாதனைப் புத்தகத்துல இடம்பெற

உங்க கருத்தை தெரிவிக்கலாம்