தமிழ் திரையில் ரகுமானின் குரல்…. டாப்-10 பாடல்கள்

0
403
ஏ.ஆர். ரகுமான் பிறந்தநாள் சிறப்பு பதிவு #A.R.Rahman 

ஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இன்று 51வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். ரசிகர்களிடம் நீடித்து நிற்கும் தமிழ்ப் படங்களில் எல்லாம் ரகுமானின் இசையே ஊர்ந்து வரும். மேலும் அவரது இசையில் அவரே பாடியிருக்கும் பாடல்களுக்கு எக்ஸ்ட்ரா க்ரேஸ் உண்டு. ரகுமான் இசையமைத்துப் பாடிய டாப்-10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.

#1 ஆயுத எழுத்து – யாக்கை திரி

#2 அலைப்பாயுதே – என்றென்றும் புன்னகை

#3 அழகிய தமிழ் மகன் – எல்லாப்புகழும்

#4 பாம்பே – அந்த அரபிக் கடலோரம்

#5 எந்திரன் – இரும்பிலே ஒரு இருதயம்

#6 குரு – ஆருயிரே

#7 காதல் தேசம் – முஸ்தஃபா முஸ்தஃபா

#8 சிவாஜி – அதிரடி

#9 சில்லுனு ஒரு காதல் – நியூயார்க் நகரம்

#10 விண்ணைத்தாண்டி வருவாயா – மன்னிப்பாயா

உங்க கருத்தை தெரிவிக்கலாம்