தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

0
1068

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

விஜயகுமாரின் மகள்கள் தான் கீர்த்தி மற்றும் ஸ்ரீதேவி. இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா மகள்கள் தான் ராதிகா மற்றும் நிரோஷா. இருவரும் திரையில் மின்னியவர்கள்.

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

சரத்குமாரின் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர். இவரது மகள் வரலட்சுமியும் தற்போது சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

காதல் மன்னன் ஜெமினி கணேசன் மகள் தான் பாலிவுட் நடிகை ரேகா.

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

நடிகர் ராஜ் அருண் மகள் தான் பேபி சாரா தெய்வத்திருமகள்

உங்க கருத்தை தெரிவிக்கலாம்