தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

0
1120

சினிமாவை பொருத்தவரையில் திரைகளில் மின்னிய பல பிரபலங்களின் மகன்களை நடிக்க வருவர்கள் அதேபோல் முன்னனி நடிகர்களின் மகள்களும் தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் அப்பா மகள்கள் பட்டியல் உங்களுக்காக.

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

ஆக்ஷன் கிங் அர்ஜூன் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது மகள் ஐஸ்வர்யாவும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

நகைச்சுவை நடிகர் மோகன் ராம் மகள் தான் வித்யலேகா ராமன் . இவரும் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற பல பொழிகளில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் மகள் தான் கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டால் என்ற ஒரு படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றவர்.

தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!

கமல் மகள்கள் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் நடிக்கிறார்கள் ஸ்ருதி ஹசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்